Chinna Thayee cover

Movie: Chinna Thayee (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்தி காமி

ஆண்: கொட்ட வேணும் மேளம் கைய தட்ட வேணும் யாரும் அஞ்சி நிக்கும் ஊரும் அருள் வாக்கு சொல்லும் நேரம்