Araathu cover

Movie: Araathu (2018)
Music: Srikanth Deva
Lyricists: Michael
Singers: Michael

Added Date: Feb 11, 2022

ஆண்: தமிழன்டா தமிழன்டா தமிழன்டா தமிழன் தமிழன் தமிழன் தமிழன்டா

ஆண்: கொம்பு வச்ச சிங்கம் டா யாருக்குமே அடங்கல வீரமான தமிழன்டா முதுவ காட்டி ஒதுங்கல கோடி பணம் ஈடாகாது விவசாயி வேலைக்கி அமெரிக்காவே ஆடி போச்சி அப்துல் கலாம் மூளைக்கி

ஆண்: தமிழன் பொறந்தது ஆதியில பொதச்ச போய்டுவ பாடையில எவனோட வுதவியும் தேவை இல்ல தமிழன் உழைப்பிருக்கு காவேரில

ஆண்: உங்களுக்கு ஒன்னுனா போராட நாங்க தான் வரணும் நீ சோறு தின்ன அரிசி பருப்பு நாங்க தான் தரணும்

ஆண்: உங்களுக்கு ஒன்னுனா போராட நாங்க தான் வரணும் நீ சோறு தின்ன அரிசி பருப்பு நாங்க தான் தரணும்

ஆண்: கொம்பு வச்ச சிங்கம் டா யாருக்குமே அடங்கல வீரமான தமிழன்டா முதுவ காட்டி ஒதுங்கல கோடி பணம் ஈடாகாது விவசாயி வேலைக்கி அமெரிக்காவே ஆடி போச்சி தமிழனோட மூளைக்கி

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் செல்லா செல்லா செல்லாக்கா செல்லா செல்லா செல்லாக்கா செல்லா செல்லா செல்லாக்கா செல்லா செல்லாக்கா

குழு: செல்லா செல்லா செல்லாக்கா செல்லா செல்லா செல்லாக்கா செல்லா செல்லா செல்லாக்கா செல்லா செல்லாக்கா

ஆண்: புலிய மொறத்தால அடிச்சி விரட்டுனா வீர தமிழச்சி பரம்பரடா தமிழன எதிர்த்து யாரு வந்தாலும் ஒன்னா சேர்ந்தா அடங்குவடா

ஆண்: கம்முன்னு இருந்த எங்கள தேவையில்லாம சீண்டி விட்ட சும்மானா ஏமாந்தினு வாழாதிங்க தமிழன் கிட்ட உண்மையா இருந்துட்டாக்கா பேசுவான்டா நியாயத்தையும் இனிமே பார்க்க போறீங்க தமிழனோட வீரத்தையும்

ஆண்: பச்ச தமிழன்னு நெஞ்ச தட்டி சொல்லு சொல்லு உயிரே போனாலும் தலைய தூக்கி நில்லு நில்லு

குழு: பச்ச தமிழன்னு நெஞ்ச தட்டி சொல்லு உயிரே போனாலும் தலைய தூக்கி நில்லு

ஆண்: கொம்பு வச்ச சிங்கம் டா யாருக்குமே அடங்கல வீரமான தமிழன்டா முதுவ காட்டி ஒதுங்கல கோடி பணம் ஈடாகாது விவசாயி வேலைக்கி அமெரிக்காவே ஆடி போச்சி தமிழனோட மூளைக்கி

ஆண்: தமிழன்டா தமிழன்டா தமிழன்டா தமிழன்டா

ஆண்: அடிச்சி போட்டாலும் மிதிச்சு கேட்டாலும் உடவே மாட்டோம் சமுதாயத்த போடு பணத்த குடுத்தாலும் பகையா நெனச்சாலும் உயிரா நேசிப்போம் விவசாயத்த போடு

ஆண்: உலக ஒலிம்பிக்ல தமிழன் அடிச்சான் கோல்ட் மெடல ஆனா இந்த உண்மை யாருக்குமே இன்னும் தெரியல தமிழன தொட்டு பாக்க யாரானாலும் யோசிக்கணும் ஜாதி மதம் இல்லாம எல்லாம் ஒன்னா காட்டிக்கணும்

ஆண்: பிரச்சனை வந்தா சொல்லு ஒன்னா வருவோம் டா பொறந்த வாழ்ந்த தமிழ் நாட்டுக்கு உயிர தருவோம் டா

குழு: பிரச்சனை வந்தா சொல்லு ஒன்னா வருவோம் டா பொறந்த வாழ்ந்த தமிழ் நாட்டுக்கு உயிர தருவோம் டா

ஆண்: கொம்பு வச்ச சிங்கம் டா யாருக்குமே அடங்கல வீரமான தமிழன்டா முதுவ காட்டி ஒதுங்கல கோடி பணம் ஈடாகாது விவசாயி வேலைக்கி அமெரிக்காவே ஆடி போச்சி தமிழனோட மூளைக்கி தமிழன்டா