Asuran cover

Movie: Asuran (2019)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Yugabharathi
Singers: Dhanush

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணழகு ரத்தினமே கை அசையும் பொற்சிலையே காணலையே கண்ணே உன்ன காணலையே கையும் காலும் உன்ன எண்ணி ஓடலையே

ஆண்: பொன்னழகு பெட்டகமே பூ முடிஞ்ச கட்டடமே காணலையே தங்கம் உன்ன காணலையே ஆடும் மாடும் உன்ன எண்ணி மேய்யலையே