Lyricist Thamarai
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”தமிழ்” tab_1_content=”கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் வரிகள்

கண்கள் நீயே..
காற்றும் நீயே..
தூணும் நீ.. துரும்பில் நீ..
வண்ணம் நீயே..
வானும் நீயே..
ஊணும் நீ.. உயிரும் நீ..

பல நாள் கனவே..
ஒரு நாள் நனவே..
ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து..
உனை நான் எடுத்தேன்..
நான் தான் நீ வேறில்லை..

முகம் வெள்ளை தாள்..
அதில் முத்தத்தால்,
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர்..
எனும் தீர்த்ததால்,
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..

கண்கள் நீயே..
காற்றும் நீயே..
தூணும் நீ.. துரும்பில் நீ..
வண்ணம் நீயே..
வானும் நீயே..
ஊணும் நீ.. உயிரும் நீ..

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து,
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக,
என்றும் இருக்க வேண்டினேன்..

தோளில் ஆடும் சேலை..
தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ..
இசையாக பல பல ஓசை,
செய்திடும் இராவணன்.. ஈடில்லா என் மகன்..

எனைத் தள்ளும் முன்..
குழி கன்னத்தில்,
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே..
எனைக் கிள்ளும் முன்..
விரல் மெத்தைக்குள்,
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே..

என்னை விட்டு இரண்டு எட்டு,
தள்ளிப் போனால் தவிக்கிறேன்..
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து,
கருவில் வைக்க நினைக்கிறேன்..

போகும் பாதை நீளம்..
கூரையாய் நீல வானம்..
பல நூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ..
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ..
நான் கொள்ளும் கர்வம் நீ..

கடல் ஐந்தாறு..
மலை ஐநூறு..
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை..
உடல் ஜவ்வாது..
பிணி ஒவ்வாது..
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..

கண்கள் நீயே..
காற்றும் நீயே..
தூணும் நீ.. துரும்பில் நீ..
வண்ணம் நீயே..
வானும் நீயே..
ஊணும் நீ.. உயிரும் நீ…” tab_2_title=”English” tab_2_content=”Kangal Neeye Song Lyrics in English

Kangal neeye, Kaatrum neeye
Thoonum nee, Thurumbil nee
Vannam neeye, vaanum neeye
Oonum nee, Uyirum nee

Pala naal kanave
oru naal ninaive
Aekkangal theerthaaye

Ennaiye pizhindhu unnai naan eduthen
naanthan nee..verillai

Mugam vellai thaal
Athil muthaththaal
Oru venpaavai naan seithen kanne

Ithazh echil neer
enum theerthaththaal
Athil thiruthangal nee seithaai kanne

Kangal neeye, Kaatrum neeye
Thoonum nee, Thurumbil nee
Vannam neeye, vaanum neeye
Oonum nee, Uyirum nee

Indha nimidam neeyum valarndhu
ennai thaanga aenginen
Adutha kaname kuzhanthaayaga
endrum irukka vendinen

Thozhil aadum selai
Thottil thaan paathi velai
Pala nooru mozhigalil pesum
muthal methai nee
Isaiyaaga pala pala osai
seithidum.. raavanan eedilla en magan

Ennai thallum mun, kuli kannathil
en sorgathai, naan kanden kanne
Ennai killum mun, viral meththaikul
en muthathai naan thanthen kanne

Ennai vittu irandu ettu
thalli ponaal thavikiren
Meendum unnai alli eduthu
karuvil vaika ninaikiren

Pogum paathai neelam
kooraiyaai neela vaanam
Suvar meethu kirukidum pothu
ravivarman nee
Pasi enral thaayidam
thaedum
maanida marmam nee
naan kollum karvam nee

Kadal ayindhaaru, malai ayinooru
Ivai thaandi thaanae
petren unnai
Udal sevvaadhu pini ovvaathu
pala nooraandu ne aalvaai mannai

Kangal neeye, Kaatrum neeye
Thoonum nee, Thurumbil nee
Vannam neeye, vaanum neeye
Oonum nee, Uyirum nee”][/otw_shortcode_tabslayout]

Movie: Muppozhudhum Un Karpanaigal
Lyrics: Thamarai
Music: G. V. Prakash Kumar