காற்றே பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பாடல் வரிகள்
ஆஹா ஆஆ..ஆஹா…ஆஆ….ஆஆ...
காற்றே பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா
காற்றே பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா
சத்தம் இல்லா தீபாவளியே நெஞ்சே கொண்டாடு
முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சே திண்டாடு
உயிரால் உயிரை அன்பே நீ மூடு
காற்றே பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா
பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா
நாம் வாழும் வீடு ஆள் இல்லா தீவு
யாருக்கும் அனுமதி கிடையாது
ஓ வழி மாறி யாரும் வந்தாலும் வரலாம் வீட்டுக்கு முகவரி கூடாது
நான் தேடும்..ம்ம் முகமானாய் நான் வாங்கும்..ம்ம் மூச்சானாய்..
உயிரோடு…. உயிரானாய் நான் எல்லாம் ஆஆ.. நீ ஆனாய்
எதை இழந்தாலும் இழப்பேன் உனை மட்டும் நீங்க மறுப்பேன்
ஏனோ என் நெஞ்சம் நிறைந்திருக்கு
பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா
ஓ தூக்கங்கள் உனது கனவெல்லாம் எனது
தூக்கத்தை தள்ளி போடாதே
பாதைகள் உனது பயணங்கள் எனது
பயணத்தை தள்ளி போடாதே
நீ நினைத்தால்..ஆஆ மறுகணமே… உன் அருகே…. நான் இருப்பேன்…
உன் வழியில் கால்மிதியாய் மேகங்களை நான் விரிப்பேன்
இருவருமே தூங்கி விடலாம் சில ஜென்மம் தாண்டி எழுந்தால்
கனவில் நாம் மீண்டும் சந்திப்போம்
காற்றே பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா சத்தம்இல்லா தீபாவளியே நெஞ்சே கொண்டாடு
முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சே திண்டாடு
இல்லா தீபாவளியே நெஞ்சே கொண்டாடு
முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சே திண்டாடு
உயிரால் உயிரை அன்பே நீ மூடு
பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா...
Kaatrae Panikaatrey Song Lyrics in English
Panikaatrae panikaatrae
Paravasamaa paravasamaa
Oh..thookkangal unadhu
Kanavellaam enadhu
Thookaththai thalli podaadhae
Paadhaigal unadhu Paadhangal enadhu
Payanaththai thalli podaadhae
Nee ninaiththaal…aa Marukkanamae…ae..ae…
Un arugae…ae..ae Naaniruppen…
Un vazhiyil… Kaalmidhiyaai…
Megangalai… Naan virippen…
Iruvarumae thoongi vidalaam
Sila jenmam thaandi ezhundhaal
Kanavil naam meendum sandhippom
Saththam illaa deepavaliyae Nenjae kondaadu
Muththam ennum sooravaliyil Moochchae thindaadu
Uyiraal uyirai anbae Nee moodu…
Panikaatrae panikaatrae
Paravasamaa paravasamaa...
Movie: Run
Lyrics: Thamarai
Music: Vidyasagar