Lyricist Mohan Rajan

கனவே கனவே பாடல் வரிகள்

கோரமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து போனதே

இசையும் போனது திமிரும் போனது தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது எனக்குள் எனையே தேடினேன்

கனவே கனவே கலைவதேனோ கரங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே அறைவதேனோ எனது உலகம் உடைவதேனோ

கண்கள் ரெண்டும் நீரிலே மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும் இருக்குதா அட இல்லையா

ஓஹோ நானும் இங்கே வலியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை

இது நியாயமா மனம் தாங்குமா என் ஆசைகள் அது பாவமா
கனவே கனவே… கரங்கள் ரணமாய்…
நினைவே நினைவே அறைவதேனோ எனது உலகம் உடைவதேனோ…

Movie: David
Lyrics: Mohan Rajan
Music: Anirudh Ravichander