Lyricist Mohan Rajan

ஆட்டம் போட்டு பாடல் வரிகள்

ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு போட்டி வைக்க காலம் சிக்காதே

ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு போட்டி வைக்க காலம் சிக்காதே

அட போகுது யாருது வானம் அட போகுது போகுது மேகம்
அத பட்டா போட முடியாதுடா உன் போக்குல போக்குல ஓடு
உன் தேடல தேடல சேரு என்ன நடக்குமோ அது நடக்கட்டும்
அத அப்பப்பா பாத்துக்கலாம்

ஒரு கோடி பொழுதோடு பொழுதாக உன் வாழ்க்கைய நீ தேடு
சிறு புல்லும் சிகரம்தான் சித்தேறும்ப நீ கேளு
மேகத்த போல நிகழ்காலம் அது ஓடி போகுமே
வானத்த போல எதிர்காலம் தெளிவாக தோன்றுமே

என்னடா வாழ்க்கை என்று நீயுமே ஏங்கக்கூடாது
கண்முன்னே காலம் காலி ஆகுமே தூங்கக்கூடாது
ஒரு ஆமை தன் ஓட்டில் அட பிச்சை வாங்காதே

ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு போட்டி வைக்க காலம் சிக்காதே

ஒரு போதும் தளராதே உன் நம்பிக்கை தோற்காது
தினந்தோறும் இரை தேட எந்த பறவையும் சலிக்காது
விரல்களை மூடு சுருக்கம் தான கை ரேசை என்பது

அதைவிட வாடா நம் கையில் நம் வேர்வை உள்ளது
வாழ்க்கையோ போகபோக தானடா பாடம் சொல்லுது
வாலிபம் தேயும் முன்னே ஓடுடா பாதை உள்ளது
போராட்டம் இல்லாமல் இங்கு எதுவும் கிடையாது

ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு போட்டி வைக்க காலம் சிக்காதே…

Movie: Vetrivel
Lyrics: Mohan Rajan
Music: D. Imman