Album cover

Movie: Album (2002)
Music: Karthik Raja
Lyricists: Kabilan
Singers: Harish Raghavendra and Sujatha

Added Date: Feb 11, 2022

ஆண்: சகரிச நிசகரிச சகரிச நிசபகரிநி சகரிச நிசகரிச சகரிச நிசபகரிநி ரீகபதநிச ரீகபதநிச ரீகபதநிச ரீகபதநிச

ஆண்: எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக நான்கு கண்கள் சண்டைகள் போட. நாபி கமலத்தில் நண்டுகள் ஊற பார்வையில் காதல் பூக்கள் பறித்தாள் பறித்தாள் பறித்தாள்ள்…

பெண்: காதல் வானொலி சேதி சொல்லுதே மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை
குழு: தொடுமா தொடுமா மனதை தொடுமா

பெண்: வாங்க கடல் போல் நெஞ்சு கடலில் காதல் புயல் தான் மையம் இடுமா இடுமா
குழு: இடுமா இடுமா மையம் இடுமா

பெண்: காதல் வானொலி சேதி சொல்லுதே மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை
குழு: தொடுமா தொடுமா மனதை தொடுமா

பெண்: வாங்க கடல் போல் நெஞ்சு கடலில் காதல் புயல் தான் மையம் இடுமா இடுமா
குழு: இடுமா இடுமா மையம் இடுமா

பெண்: இருபது நொடிகளில் இருதய அறைகளில் மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ

பெண்: இவன் இரு கைகளில் இருபது விரல்களாய் இவளது விரல்களும் சேர்ந்தனவோ

பெண்: யாரும் நடக்காத சாலையிலே காதலின் தடங்கள் தெரிகின்றதோ தண்டவாளத்தின் ஓரத்திலே பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ

பெண்: வண்ணத்துப்பூச்சிகள் பறந்தாலென்ன விரல்லோடு வண்ணம் சேர்ந்திடுவோம்
குழு: தொடவா தொடவா மனதை தொடவா இடவா இடவா மையம் இடவா

பெண்: காதல் வானொலி சேதி சொல்லுதே மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை
குழு: தொடுமா தொடுமா மனதை தொடுமா

குழு: ர ரரர ரரர ரரர ர ரரர ரரர ரரர ர ரரர ரரர ரரர…..

பெண்: மரங்கொத்தி பறவையும் மரங்கொத்தி போகுதே மனதுக்குள் அடைமழை அடிக்கிறதே மழை நின்று போனாலும் மரக்கிளை தூறுதே மையலிட பட்டிமன்றம் நடக்கிறதே

பெண்: இன்று நீர்விட்டு இன்றேதான் மலரும் தாவரம் உள்ளதுவோ இதய கிளையோடு பூ பூக்கும் காதல் தாவரம் நான் அதுவோ கோட்டையில் காவலும் இருதால்லென்ன காற்றாக காதல் நுழைகிறதே

குழு: தொடவா தொடவா மனதை தொடவா இடவா இடவா மையம் இடவா

பெண்: காதல் வானொலி சேதி சொல்லுதே மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை
குழு: தொடுமா தொடுமா மனதை தொடுமா

பெண்:வாங்க கடல் போல் நெஞ்சு கடலில் காதல் புயல் தான் மையம் இடுமா இடுமா
குழு: இடுமா இடுமா மையம் இடுமா