Kadhal Ara Onnu Vizundhuchu Song Lyrics

Movie: Vaayai Moodi Pesavum (2014)
Music: Sean Roldan
Lyricists: Muthamil
Singers: Sean Roldan and Shakthisree Gopalan

Added Date: Feb 11, 2022

ஆண்: தாவிடும் ஓடையை தேக்கிட காதலின் வாய் மொழி தேங்கிட வேதனை வாசமோ…ஓ…ஓ..ஓ…

ஆண்: தட்டுக் கெட்டு மனசு தானாக வெடிக்க மொட்ட வெயில் கூட குளுராக அடிக்க உச்சந்தல ஏறி உசுரோட உலுக்க பச்ச இதயத்த அவ பத்த வச்சு எரிக்க

ஆண்: கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சா உள்ளுக்குள்ள நுழைஞ்சு சேர்ந்தேதான் துடிச்சா கட்டு கட்டா ஆசை நூறாக வெதச்சா கத்தி மொனை கண்ண வச்சு கண்ட படி கிழிச்சா

ஆண்: கண்ணு ரெண்ட உருட்டி கட்டி புட்டா ஒருத்தி கண்ணு ரெண்ட உருட்டி கட்டி புட்டா ஒருத்தி

ஆண்: காதல் அரை ஒன்னு விழுந்துச்சு தானா மனசுதான் செவந்துச்சு காதல் அரை ஒன்னு விழுந்துச்சு தானா மனசுதான் செவந்துச்சு

பெண்: தட்டுக் கெட்டு மனசு தானாக வெடிக்க மொட்ட வெயில் கூட குளுராக அடிக்க உச்சந்தல ஏறி உசுரோட உலுக்க பச்ச இதயத்த அவன் பத்த வச்சு எரிக்க

பெண்: கல்லுக்குள்ள அனல பூ போல தெரிச்சான் உள்ளுக்குள்ள நொழஞ்சு சேர்ந்தேதான் துடிச்சான் கட்டு கட்டா ஆசை நூறாக வெதச்சான் கத்தி மொனை கண்ண வச்சு கண்ட படி கிழிச்சான்

பெண்: …………

ஆண்: தாவிடும் ஓடையை தேக்கிட காதலின் வாய் மொழி தேங்கிட வேதனை வாசமே வீச….

பெண்: கூட்டிடும் வாசலின் தாகமாய் காட்டிடும் நேசமாய் பேசிடும் ஓசையோ கானலாய் மாற…

ஆண்: ஏங்கிடும் மனதை சோலைகள் சுமந்து போகும் வேகமாய் எமது காதலின் வரிகள் கூடும்

பெண்: சித்திரமா சிரிச்சான் சிக்க வச்சு செரச்சான் சித்திரமா சிரிச்சான் சிக்க வச்சு செரச்சான்

பெண்: காதல் அரை ஒன்னு விழுந்துச்சு தானா மனசுதான் செவந்துச்சு காதல் அரை ஒன்னு விழுந்துச்சு தானா மனசுதான் செவந்துச்சு

ஆண்: தட்டுக் கெட்டு மனசு தானாக வெடிக்க மொட்ட வெயில் கூட குளுராக அடிக்க உச்சந்தல ஏறி உசுரோட உலுக்க பச்ச இதயத்த அவ பத்த வச்சு எரிக்க

பெண்: கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சான் உள்ளுக்குள்ள நுழைஞ்சு சேர்ந்தேதான் துடிச்சான் கட்டு கட்டா ஆசை நூறாக வெதச்சான் கத்தி மொனை கண்ண வச்சு கண்ட படி கிழிச்சான்

ஆண்: காதல் அரை ஒன்னு விழுந்துச்சு தானா மனசுதான் செவந்துச்சு இருவர்: காதல் அரை ஒன்னு விழுந்துச்சு தானா மனசுதான் செவந்துச்சு