Azhagu Kutti Chellam cover

Movie: Azhagu Kutti Chellam (2016)
Music: Ved Shankar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Chinmayi and Abhay Jodhpurkar

Added Date: Feb 11, 2022

பெண்: காதல் ஒரு சதுரங்கம் ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்…ம்ம் ம்ம் ம்ம் காதல் அது வந்து விட்டால் உன் இதயத்தை பலி கேட்டு வரும்…ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: அங்கிங்கும் ஆடுகின்ற ஊஞ்சல்தான் மனமோ என்றென்றும் காதல் அது நெஞ்சை கொள்ளும் காதல் அது மாயம்தானா சொல் நெஞ்சே நெஞ்சே உயிரே என் உயிரே இருவர்: இந்த காதல் போரில் விதிகள் இல்லை

பெண்: காதல் ஒரு சதுரங்கம் ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்..ம்ம் ம்ம் ம்ம் காதல் அது வந்து விட்டால் உன் இதயத்தை பலி கேட்டு வரும்..ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: விழி தூண்டிகள் போடும் ஹோ ஓஒ ஓ ஹோ ஓ மொழி மௌனத்தில் மூழ்கும் ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஓ

பெண்: இது என்ன இது என்ன புது வித மயக்கம் இரவிலும் பகலிலும் அன்பே இது என்னை துரத்திடும்

ஆண்: காதல் வந்த பின்பு நானும் மெல்ல மாறி போனேன் மனசுக்குள் மழை வருதே மழை துளி எனை தொட்டு சுடாதே குளிரிலும் மனதிலும் விடாதே சுக வழி இதயத்தில் தராதே இருவர்: ஹே…ஹே…ஏ…ஹே.ஏ..

பெண்: காதல் ஒரு சதுரங்கம் ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்…ம்ம் ம்ம் ம்ம்

பெண்: பனி பார்வைகள் மூடும் ஹோ ஓஒ ஓ ஹோ ஓ இனி வெயில் வந்தால் ஓடும் ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஓ

ஆண்: உன் நிழல் உன்னை விட்டு வேறெங்கோ போகும் கண்களில் அனுதினம் அய்யோ இனி கனவுகள் குடி வரும்

பெண்: உன் குணம் செயல் எல்லாம் மெல்ல மாறி போகும் உண்மையில் பொய்கள் சொல்வாயே

ஆண்: ஹோ ஓஒ ஓ ஓ விரல் படும் சுகம் அது விடாதே விழுதிடும் மனம் எழாதே இது ஒரு மகரந்த விழாவே இருவர்: ஹே..ஹே…ஏ..ஹே…ஏ..

பெண்: காதல் ஒரு சதுரங்கம் ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்…ம்ம் ம்ம் ம்ம் காதல் அது வந்து விட்டால் உன் இதயத்தை பலி கேட்டு வரும்..ம்ம் ம்ம் ம்ம்