Azhagesan cover

Movie: Azhagesan (2004)
Music: Deva
Lyricists: Kalai Kumar
Singers: Srinivas and Padmalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: தகதிமி தக திமி தகதிமி

குழு: தித்தோம் தகதோம் தளாங்கு தகதிமி தக திமி தகதிமி
ஆண்: ஆஅ…ஆஅ…ஆ..ஹா..ஆஅ..ஆஅ..ஆ…
குழு: தித்தோம் தக்தோம் தளாங்கு தகதிமி தக திமி தகதிமி
ஆண்: ஆஅ…ஆஅ…ஆ..ஹா..ஆஅ..ஆஅ..ஆ…
குழு: தித்தோம் தக்தோம் தளாங்கு தகதிமி தக திமி தகதிமி

குழு: அஸ்ஸா..குஸ்ஸா… அஸ்ஸா..குஸ்ஸா…

ஆண்: ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா ஜிந்தா ஜிந்தா தினக்கு தினக்கு தன தினக்கு தினக்கு தன தினக்கு தினக்கு தனதாம்

ஆண்: இந்த அம்மணிக்கும் ஐயாவுக்கும் கல்யாணம்தான்
குழு: தினக்கு தினக்கு தன தினக்கு தினக்கு தன தினக்கு தினக்கு தனதாம்

ஆண்: ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா ஜிந்தா ஜிந்தா இந்த அம்மணிக்கும் ஐயாவுக்கும் கல்யாணம்தான் அட வெண்ணிலவும் சூரியனும் கை கோர்க்கும் அட விந்தையத்த கண்டு ஊரே கொண்டாடும் துள்ளி குதிக்கிறேன் கிள்ளி பார்க்கிறேன் எல்லாம் நிஜம்தானா

குழு: தினக்கு தினக்கு தன தினக்கு தினக்கு தன தினக்கு தினக்கு தனதாம் தானா

குழு: தினக்கு தினக்கு தன தினக்கு தினக்கு தன தினக்கு தினக்கு தனதாம்

ஆண்: ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா ஜிந்தா ஜிந்தா இந்த அம்மணிக்கும் ஐயாவுக்கும் கல்யாணம்தான்…ஆஆஆ…ஆன்..

ஆண்: பல நூறு மலர் காட்சி இருக்கின்ற அழகாச்சு அது செய்யும் தினம் தோறும் ஆராய்ச்சி

பெண்: சில் என்ற தீ வீழ்ச்சி சூடான நீர் வீழ்ச்சி எனக்குள்ளே உண்டாக்கும் உன் சூழ்ச்சி

ஆண்: நம் கட்டில் மேல இனி எந்நாளும் ஒரு கவிதை தொகுப்பு அரங்கேறும்

பெண்: நீ கட்டி புடிக்கும் சுப நேரம் நிலநடுக்கம் எனக்குள் உருவாகும்

ஆண்: வாலிப்பத்தின் நூலகமே வார்த்தை எல்லம் ஓவியமே கண்கள் மூடி கைகள் மட்டும் உன்னை வாசிக்கும்

ஆண்: இந்த அம்மணிக்கும்
குழு: தினக்கு தினக்கு தா தினக்கு தினக்கு தா தினக்கு தினக்கு தா தா
ஆண்: இந்த ஐயாவுக்கும்
குழு: தினக்கு தினக்கு தா தினக்கு தினக்கு தா தினக்கு தினக்கு தா தா

குழு: ………….

பெண்: உடைகின்ற வளையல்கள் எழுத்தாணி என மாற உன் மார்பில் கடிதங்கள் எழுதட்டுமா

ஆண்: படையாக விரலாக வாளாக நகம் ஆக உன் மீது போர் ஒன்று தொடுகட்டுமா

பெண்: ஒரு கோடி வெயிலாய் உன் பார்வை என் நாடி தாண்டி உள்ளே பாயும்

ஆண்: உன் ஆடை தாண்டிடும் என் பார்வை உள் மனதில் எந்தன் முகம் பார்க்கும்

பெண்: உன் இம்சையே பேர் இம்சையே இஷ்டபடும் ஓர் இம்சையே சிங்க பல்ல அங்கம் எல்லாம் பதிய பதிக்கிறியே