Alaudhinin Arputha Camera cover

Movie: Alaudhinin Arputha Camera (2019)
Music: Natarajan Sankaran
Lyricists: Yugabharathi
Singers: Balabharthi

Added Date: Feb 11, 2022

ஆண்: லாங் லாங் அகோ வெரி லாங் அகோ சீன் தி ஹிஸ்ட்ரி தேர் இஸ் நோ ஹீரோ லைக் ஹிம் அலாவுதீன் மைஸ்டிரிஸ்

ஆண்: இவனே இவனே ஹீரோ இவன் போல் இனிமேல் யாரோ இவனே இவனே ஹீரோ இவன் போல் இனிமேல் யாரோ தன்னை யார் என காட்டிடுவான் பல வேஷங்கள் போட்டிடுவான்

ஆண்: இவனே இவனே ஹீரோ இவன் போல் இனிமேல் யாரோ

ஆண்: தா கத்தி மாதிரி ஷார்ப்பா இருப்பான் அடிச்சி தூக்கி எரிஞ்சிடுவான் கெத்து காட்டி தூக்கி எடுப்பான் தா பாடுக்கு எல்லாம் பாடு அவன்

ஆண்: எதிர வந்து நின்னு பாரு டப் கொடுப்பான் டப் டப்பே கொடுப்பான்

ஆண்: ரைசிங் ஸ்டார்… சூப்பர் ஸ்டார்… கட்டிங் ஸ்டார்… ஒட்டிங் ஸ்டார்.. அந்த ஸ்டார்…இந்த ஸ்டார்.. எல்லா ஸ்டார்ரும் கெத்துதான் மச்சி

ஆண்: இவனுக்கு ஸ்டார் எல்லாம் தேவை இல்ல இவனுக்கு பெயரே கெத்து அலாவுதீன்..

ஆண்: முட்டி மோதிடுவான் எழுந்தே.. வெட்டி வீழ்த்திடுவான் துணிந்தே..
குழு: முட்டி மோதிடுவான் எழுந்தே.. வெட்டி வீழ்த்திடுவான் துணிந்தே..

ஆண்: தொட்டு பார்த்திடவும் பயந்தே எட்டி ஓடிடுவான் விழுந்தே இவன் பூமியின் காவலனே இவனால் சுடும் சூரியனே

குழு: இவன் பூமியின் காவலனே இவனால் சுடும் சூரியனே..ஏ…

குழு: இவனே இவனே ஹீரோ ஓ.. இவன் போல் இனிமேல் யாரோ இவனே இவனே ஹீரோ இவன் போல் இனிமேல் யாரோ….

விசில்: …………

ஆண்: கத்தி மாதிரி ஷார்ப்பா இருப்பான் அலாவுதீன்…..