Lyricist Thamarai

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ பாடல் வரிகள்

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ பத்து கிலோ ஏறுதுங்கோ

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ….

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ அய் அய் பத்து கிலோ ஏறுதுங்கோ

கால்கள் ரெண்டும் தரையிடம் கோபம் கொண்ட கலவரம்
மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்க
பூமியே துரும்புங்கவானமே தூசுங்க
உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்க

ம்ம் தண்டணைகள் இனிக்குது தவறு செய்ய துடிக்குது
செஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க சிரிக்க தோணுது

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

என்ன விழி குன்கே என்ன விழி குன்கே
என்னை என்ன செய்தாய் என்னவெல்லாம் செய்தாய்
புத்தம் புதுமனுஷனாய் மாறி போனேனே
உங்கப்பனுக்கு மருமகனாய் ஆனேனே

உயிரிலே வெள்ளி ஜரிகையும் கலந்து தான் ஓடுதே
உருவமே தங்கசாயலாய் மாறிதான் போனதே

கால் இருந்த இடத்தில் இப்போகாற்று வந்து குடி இருக்கு
நடக்கவே தோணலைங்க மிதக்கத்தான் தோணுதுங்க

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜா ஓஜா ஓஜாயே..

அடிக்கடி காணும் ரகசிய கனவை
அம்பலமாக்கும் நாள் வர வேண்டும்
சிரிக்கவும் ரசிக்கவும் ருசிக்கவும்
ஒஹோ அந்த நாள் வந்ததே வந்ததே

வானவில்லை காணவில்லை விடுமுறையில் இங்கே வந்துட்டதே
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
செல்லம் கொஞ்சி நீங்க அழைக்கும் நாய்க்குட்டி ஆனேனுங்க

ஓஜாயே ஓஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஓஜாயே
ஓஜாயே ஓஜாயே

இஞ்சிருங்கோ இஞ்சிருங்க
சேதி கேட்ட சந்தோஷங்கோ பத்து கிலோ ஏறுதுங்கோ
ஓஜாயே ஓஜாயே இஞ்சிருங்கோ இஞ்சிருங்க…

கால்கள் ரெண்டும் தரையிடம் கோபம் கொண்ட
கலவரம் மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்க

பூமியே துரும்புங்க வானமே தூசுங்க உங்க
மூச்சு பட்டதுமே தோணுதுங்க

ம் தண்டணைகள் இனிக்குது தவறு செய்ய
துடிக்குது செஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க
சிரிக்க தோணுது

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜாயே ஓஜா ஓஜா ஓஜாயே…

Movie: Thenali
Lyrics: Thamarai
Music: A.R.Rahman