Deiva Vaakku cover

Movie: Deiva Vaakku (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஐலேசா ஐலேஐலே ஐலேஐலே ஸாஸா
குழு: ஐலேசா ஐலேஐலே ஐலேஐலே ஸாஸா
ஆண்: ஐலேசா பபாபபா ஸரிகமபா
குழு: ஐலேசா பபாபபா ஸரிகமபா…

ஆண்: ஐலேசா.
குழு: ஐலேஐலே
ஆண்: ஐலேசா..
குழு: ஐலேஐலே
ஆண்: ஐலேசா..
குழு: ஐலேஐலே
ஆண்: ஸா
குழு: ஸா

ஆண்: இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு தெய்வ வாக்கு இப்போ இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு

குழு: இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு தெய்வ வாக்கு இப்போ இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு

ஆண்: எல்லோருக்கும்தான் வாக்குச் சொல்லுது க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது இப்போ என்னத்தச் சொல்லுது கேளு

ஆண்: இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு தெய்வ வாக்கு இப்போ இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு

குழு: இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு தெய்வ வாக்கு இப்போ இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு

ஆண்: ஊருக்குள்ள பக்தி வெள்ளம் ததும்பித் ததும்பி அலைகள் எழுந்து விளையாடுதே. ததரினனோம் ஓஓஓஓஒ
குழு: ஹே ஓ ஹே ஓஒ

ஆண்: ஊருக்குள்ள பக்தி வெள்ளம் ததும்பித் ததும்பி அலைகள் எழுந்து விளையாடுதே. நாப்பத்தெட்டு நாள் கணக்கில் விரதம் இருந்து ஜனங்கள் யோக நிலை தேடுதே

ஆண்: கற்பூரம் காட்டுது கன்னத்தில் போடுது.
குழு: அடடா
ஆண்: காவிய கட்டிட்டு சாமியா ஆகுதடா

ஆண்: பக்தினா பக்திதான் கொட்டுது கொட்டுது.
குழு: அடடா
ஆண்: புடிச்சுக்கோ புடிச்சுக்கோ பக்கெட்ட கொண்டாங்கடா

ஆண்: நம்ம ஊருக்கு ஏத்த அம்மன்தான் அப்பப்பா ரொம்பப்பா தேவப்பா

ஆண்: இந்த அம்மனுக்கு
குழு: எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு
ஆண்: தெய்வ வாக்கு இப்போ
குழு: இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு

ஆண்: எல்லோருக்கும்தான் வாக்குச் சொல்லுது க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது இப்போ என்னத்தச் சொல்லுது கேளு

ஆண்: இந்த அம்மனுக்கு
குழு: எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு
ஆண்: தெய்வ வாக்கு இப்போ
குழு: இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு

ஆண்: அட ஆத்து மேடும் கொளத்து மேடும் வண்டிய இழுத்து இடுப்பு புடிச்சு மூச்சு வாங்குதே

ஆண்: ஆத்தாளோட சக்தியில அரைக்காலும் முக்காலு நமக்கும் கேட்டு கொஞ்சம் வாங்குடா

ஆண்: எப்பப்போ எங்கெங்கே என்னென்ன நடக்கும்
குழு: அடடா
ஆண்: அக்காலம் இக்காலம் முக்காலம் சொல்லும்மடா

ஆண்: தப்புன்னா தண்டிக்கும் திருந்திக்கோ மன்னிக்கும்..
குழு: அடடா
ஆண்: கப்புன்னு வேண்டிட்டு வரங்கள வாங்கிக்கடா

ஆண்: அம்மன் தேருக்கு
குழு: வடம் புடிச்சோம்
ஆண்: அப்பப்பா வந்தாச்சு எல்லப்பா

ஆண்: இந்த அம்மனுக்கு
குழு: எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு
ஆண்: தெய்வ வாக்கு இப்போ
குழு: இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு

ஆண்: எல்லோருக்கும்தான் வாக்குச் சொல்லுது க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது இப்போ என்னத்தச் சொல்லுது கேளு

ஆண்: இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு தெய்வ வாக்கு இப்போ இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு

 
குழு: இந்த அம்மனுக்கு எந்த ஊரு கேட்டுக் கொஞ்சம் கூறு தெய்வ வாக்கு இப்போ இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு

ஆண்: ஹா ஹாஹா ஹா ஹாஹா ஹா ஹாஹா ஹா ஹாஹா