Ichukkattaa Song Lyrics

Movie: Paambhu Sattai (2017)
Music: Ajeesh
Lyricists: Mani Amuthavan
Singers: Deepak and Ranjini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: அஜீஷ்

குழு: ………

ஆண்: ஹே இச்சுக்கட்டா ஹே மெச்சிக்கட்டா உன்ன கொஞ்சம் வெச்சுக்கட்டா பிட்டு பட டெண்டு கொட்டா உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா

பெண்: நச்சிக்கட்டா மொச்சிக்கட்டா உன்ன கொஞ்சம் பிச்சுக்கட்டா யாருமில்லை உன்ன விட்டா இத்தனூண்டு கடிச்சுக்கட்டா

ஆண்: கண்ணா பின்னா ருசி நீ ஏத்து ஹே என்ன என்ன பசி ஆத்து கண்ண கண்ண நீ காட்டு ஹே எப்போ இச்சு விளையாட்டு

பெண்: சாயங்கால நேரம் சாய சார பாம்பு போல மேய தூசி தட்டி போடு பாய கூடு விட்டு கூடு பாய

ஆண்: ஹே இச்சுக்கட்டா ஹே மெச்சிக்கட்டா உன்ன கொஞ்சம் வெச்சுக்கட்டா பிட்டு பட டெண்டு கொட்டா உள்ள கொஞ்சம் நொழஞ்சுக்கட்டா ஹோய்

பெண்: நச்சிக்கட்டா மொச்சிக்கட்டா உன்ன கொஞ்சம் பிச்சுக்கட்டா யாருமில்லை உன்ன விட்டா இத்தனூண்டு கடிச்சுக்கட்டா

ஆண்: ஹே கண்ணா இது கட்டு விழி அம்பான கண்டபடி என்ன கடிக்க இந்த மனம் கெட்டு திரியும் தானா நல்லவனா எங்க நடிக்க

பெண்: அந்தியில வந்து அடைய தானே இங்கே இங்கே இடம் பிடிப்ப பந்தியில பசி அடங்கி போனா எங்க எங்கேயோ பறப்ப

ஆண்: எடுத்தெறிஞ்சு பேச வேணாண்டி அனுசரிச்சு போயேன்டி அனுபவிக்க வேணும் உன்ன நீயே தாயேன்டி

பெண்: திரு திருன்னு முழிக்கும் ஒனாண்டி எதுக்கு இந்த பூச்சாண்டி அதுக்கு வேற ஆள பாத்து போயா மாயாண்டி

ஆண்: இதுவர மணவறை நெனப்பில்ல மானே மொதமுற மன அர தொறக்குறானே மினுங்குற இளம்பிறை மோகத்துல தானே தெனம் தெனம் முழிக்குறானே ஹோய்

பெண்: வர வர இவன் தர பெரும்தொல்ல தானே பொறுக்கல ஹர ஹர சிவ சிவனே இது என்ன மொத முற கொழம்புறேன் நானே என்ன தர நெனைக்குறானே

ஆண்: சார கண்ணு ஊற கோர பல்லு கீற ஆள மென்னு போறியே மீற எல்ல மீற மேகம் மெல்ல தூர நேரம் சொல்லி போடியே

பெண்: பாற கல்லு பாற நீதான் சல்லி வேரா நீட்டி உள்ள வாரியே வேற என்ன கூற தானா நெஞ்சு மாற ஆனேன் வீட்டுக்காரியே