Aahaa Kalyanam cover

Movie: Aahaa Kalyanam (2014)
Music: Dharan Kumar
Lyricists: Madhan Karky
Singers: Supriya Ramalingam and Naresh Iyer

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தரண் குமார்

ஆண்: ஹனியே ஹனியே நீ இல்லாமல் நான் இல்லை ஹனியே ஹனியே நான் இல்லாமல் நீ இல்லை

ஆண்: நெப்டியூனா நீ இருந்தால் உன் டியூன் ஆக நான் இருப்பேன் ஸ்பிரின் ரோலா நீ இருந்தா ஒரு ஸ்பிரிங்க போல நான் குதிப்பேன்

ஆண்: காக்டெய்லா நீ இருந்தா உன் டெயில் ஆக நான் இருப்பேன் மண்டையா நீ இருந்தா வெறும் மண்ணா மண்ணா நான் கிடப்பேன்

ஆண்: நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது நீ எனக்கு நா நா உனக்கு நா சேர்ந்த உலகம் அது நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது

ஆண்: எத்தனையோ ஜோடிகள சேர்த்தோம் நம் போல் யார் சொல்லடா ஹனியே ஹனியே நீ இல்லாமல் நான் இல்லை

ஆண்: ரிங்க்டோன் இல் ரிங் எடுத்து வா விரல் எல்லாம் மாட்டி விடலாம் செல் போனில் செல் உள்ளே வா நெஞ்சும் நெஞ்சும் பூட்டி விடலாம்

ஆண்: மேரேஜில் ஏஜ் எடுப்போம் கல்யாணத்தில் கல் எடுப்போம் கால்கட்டில் கால் எடுத்து அதில் ஊர் ஊரா நாம் ஒட்டி போவோம்

ஆண்: கட்டப்பிள்ளர்ல கேட் நீதான் பில்லர் நான்தானே காலிஃபிளவா்ல காலி நான்தான் பிளவர் அது நீதானே கட்டப்பிள்ளர்ல கேட் நீதான் பில்லர் நான்தானே

ஆண்: என் பாதி நீதானடி என்றும் உன் மீதி நான்தானடி

பெண்: நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது நீ எனக்கு நா நா உனக்கு நா சேர்ந்த உலகம் அது நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது

பெண்: நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது நீ எனக்கு நா நா உனக்கு நா சேர்ந்த உலகம் அது

ஆண்: நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது நீ எனக்கு நா நா உனக்கு நா சேர்ந்த உலகம் அது