Hey Maane Unnaithane Song Lyrics

Movie: Vizhiyora Kavithai (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா..

ஆண்: ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா..

பெண்: ஹோ ஹோ ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓஹோ லல லால லாலா லல லால லாலா

ஆண்: தாரோடு சேராத நீரா வேரோடு சேராத பூவா துணைக்கொரு பெண்ணின்றி துடிப்பது வாழ்வல்ல இலக்கணம் மாறாமல் இருப்பவன் நானல்ல

ஆண்: உன் மேனி எட்டாத கட்டில்.தஹ்தகுருதா தொட்டாலே ஆடாதோ தொட்டில்…ஹஹாஹ்.

ஆண்: ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா

ஆண்: ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே

பெண்: …….

ஆண்: ஏராள செல்வங்கள் இங்கே தாராள உள்ளங்கள் எங்கே அடுத்தவன் துன்பத்தை துடைத்திடும் தெய்வத்தை காண்பது எங்கெங்கே கோயில்கள் அங்கங்கே

ஆண்: கண்ணீரைத் துடைக்காத கைகள் கையல்ல கையல்ல பொய்கள்

ஆண்: ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா…

ஆண்: ஆ..ஆஹ்..அ…அஹ்ஹா ஹே…ஹெஹேஹ்….யா….