Bandha Pasam cover

Movie: Bandha Pasam (1962)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Mayavanathan
Singers: J. P. Chandrababu

Added Date: Feb 11, 2022

ஆண்: எப்போ வச்சுக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம் திருமணம் எப்போ வச்சுக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம் செப்புச் சிலையே சின்னக் குயிலே சிங்காரி நம்ம திருமணத்த எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம் செப்புச் சிலையே சின்னக் குயிலே சிங்காரி நம்ம திருமணத்த எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம்

ஆண்: பதிவு செய்வோமா அதையே உறுதி செய்வோமா பதிவு செய்வோமா அதையே உறுதி செய்வோமா வட பழநி வேலன் தலைமையிலே நடத்திக் கொள்வோமா முன்னே உள்ள முறைப்படி கண்ணே உந்தன் கழுத்தினிலே நானே உனக்கு தாலி எடுத்து முடிச்சு போடவா

ஆண்: முன்னே உள்ள முறைப்படி கண்ணே உந்தன் கழுத்தினிலே நானே உனக்கு தாலி எடுத்து முடிச்சு போடவா அந்த முழுக் கதையும் மாத்தி அந்த வழக்கத்தையும் மாத்தி நான் கழுத்த கொஞ்சம் சாச்சி உன்ன முடிச்சு போட விடவா..

ஆண்: எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம் செப்புச் சிலையே சின்னக் குயிலே சிங்காரி நம்ம திருமணத்த எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலா

ஆண்: செலவு இல்லாமே நமக்கு சிரமம் இல்லாமே செலவு இல்லாமே நமக்கு சிரமம் இல்லாமே ரொம்ப சிம்பிளாக சிக்கனமா நடத்திக் கொள்வோமா மடி நிறைய பணம் இருந்தும் மனசுக்குள்ளே பயமிருக்கு ஆனா உன்ன கண்ட போது அதுவும் மறையுது

ஆண்: மடி நிறைய பணம் இருந்தும் மனசுக்குள்ளே பயமிருக்கு ஆனா உன்ன கண்ட போது அதுவும் மறையுது அடி லாலா கட லட்டு நீ வாம்மா கொஞ்சம் கிட்ட இங்கு தானா வந்த சிட்டே இளம் தாமரப் பூ மொட்டே

ஆண்: எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம் செப்புச் சிலையே சின்னக் குயிலே சிங்காரி நம்ம திருமணத்த எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலா