Lyricist Palani Bharathi

என்னோட லைலா பாடல் வரிகள்

என்னோட லைலா வராளே மெயிலா சிக்னலே கெடைக்கல கெடைக்கல
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா தாகமே அடங்கல அடங்கல

ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு எதுக்கு உனக்கு இத்தன லொள்ளு
என் நெஞ்சுல குத்தாதே முள்ளு காயா பழமா சொல்லு சொல்லு

என்னோட லைலா வராளே மெயிலா சிக்னலே கெடைக்கல கெடைக்கல
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா தாகமே அடங்கல அடங்கல

அட மனச வலையா விரிச்சேன் அந்த மைனா மாட்டலியே
ஒரு மாஞ்சா தடவியும் பாத்தேன் பாத்தேன் டீலே கெடைக்கிலியே

அம்மு இங்கே வருவாளா பதில கேட்டு சொல்லு
அவ இடுப்புல மடிப்புல கசங்குது மனசு குயிக்கா வரச்சொல்லு

ஒய் டஸ்னாட் ஷி டாக் டு மீ வா வா சின்னக்கா லவ்வ கொஞ்சம் சொல்லக்கா
ஒய் டஸ்னாட் ஷி வாக் வித் மீ இவன் தான் உனக்கு பக்கம் கொஞ்சம் வாக்கா

என்னோட லைலா வராளே மெயிலா சிக்னலே கெடைக்கல கெடைக்கல
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா தாகமே அடங்கல அடங்கல

எந்த தேதி சிங்கார சிட்டு என்ன பாத்து தன்னால வருவா
அலுங்கி குலுங்கும் தளதள உடம்ப எப்ப வந்து எங்கிட்ட தருவா
பிகர கொஞ்சம் ஓரம்கட்ட ஷார்டு ரூட்டு இருந்தா சொல்லு
காதல் பண்ணும் பேஜாரை எடுத்து மேடத்த பாத்து மெசேஜு சொல்லு

என் ஹயிட்டு இது போதாதா அட ஏண்டா அலுத்துக்குரா
அட எல்லாம் தெரிஞ்ச ஆளுக்கு முன்ன ரொம்ப அல்டிக்கிரா

வயசு பையன மொறைக்க வேணாம் அட கொஞ்சம் சிரிக்க சொல்லு
அவ ஓரக்கண்ணில் பார்த்தா போதும் லுக்கு குடுக்க சொல்லு
ஒய் டஸ்னாட் ஷி லுக் அட் மீ ஒரு பார்வை பாரடி கண்ணே கண்ணே

ஒய் டஸ்னாட் ஷி லுக் அட் மீ ஒரு பார்வை பாரடி கண்ணே கண்ணே
ஒய் டஸ்னாட் ஷி கேர் பார் மீ சீ சீ என்று சொன்னா வம்பே

ஒய் டஸ்னாட் ஷி ஸ்டார்வே பார் மீ அவளா வருவா பொறுடா நண்பா
ஒய் டஸ்னாட் ஷி ஜஸ்ட் லவ் மீ போனா போட்டும் லவ் யூ சொல்லுமா

ஒய் டஸ்னாட் ஷி ஜஸ்ட் லவ் மீ பாவம் பொழைக்கட்டும் லவ் யூ சொல்லுமா
ஒய் டஸ்னாட் ஷி ஜஸ்ட் கிஸ் மீ பாடா படுத்துறான் உம்மா குடும்மா

ஒய் டஸ்னாட் ஷி ஜஸ்ட் லவ் மீ கெஞ்சுறான் தலைவன் லவ் யூ சொல்லுமா
ஒய் டஸ்னாட் ஷி ஜஸ்ட் லவ் மீ…

Movie: Badri
Lyrics: Palani Bharathi
Music: Ramana Gogula