Lyricist Palani Bharathi

அய்யா வூடு பாடல் வரிகள்

வீட்டுக்கு கதவிருக்கு கதவுக்கு பூட்டிருக்கு
வானத்த பூட்டி வைப்பதாரடா
அன்புக்கு மனசிருக்கு ஆசைக்கு அளவிருக்கு கடலுக்கு அணை இங்கு ஏதடா

யாரிங்கு வந்தாலும் யாரெங்கு போனாலும் கடல் நீரு கொறையாது போங்கடா
கரையோரம் உறவாட வாங்கடா

அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக்கடலு மூடியா கெடக்கு முடிஞ்சா எடுத்து மாலை போடு

ஒருபோதும் கலங்காது நாளைக்கு ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு
நீயும் இங்கே நம்மாளு சோகம் என்ன உன்னோடு கொண்டாடு

அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக்கடலு மூடியா கெடக்கு முடிஞ்சா எடுத்து மாலை போடு

ஜிங்க் ஜிக் ஜிங்க் ஜிக் ஜூம் ஜூம்
ஹே புள்ளாண்டா புள்ளாண்டா காசோட யாரிங்கு வாராண்டா
சொல்லேண்டா சொல்லேண்டா எதுக்கு காசெல்லாம் வூட்டுவூட்டு போறான்டா

இருக்கும் வரைக்கும் சூட்டு கோட்டு ஹே அடிப்பான் பாரு தாட்டு பூட்டு
அட பாட்டன் பூட்டன் கதைய கேட்டு ம்ம் போவான் இவனும் பழைய ரூட்டு

பூமி இது வாடக வூடு புரிஞ்சிக்கிட்டு குடித்தனம் பாரு
சத்தியத்த நெஞ்சுல வச்சு சந்தோசமா சங்கதி போடு
கடலும் அலையும் சேர்ந்துதான் பாடும் எப்போதும் கொண்டாட்டம் ஹே

அய்யா வூடு ஹே ஹே ஹே ஹே அய்யா வூடு ஹே ஹே ஹே ஹே
அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக்கடலு மூடியா கெடக்கு முடிஞ்சா எடுத்து மாலை போடு

மண்மேலே மண்மேலே எல்லார்க்கும் சாப்பாடு யாராலே
தந்தாலே தந்தாலே நம்மோட சாப்பாடு நீர் மேலே

கடலில் ஆடும் அலைய பாத்தேன் வெளிச்சம் கொடுக்கும் நிலவ பாத்தேன்
கேள்வி ஒன்னு நானும் கேட்டேன் பதிலே இல்ல மலைச்சு போனேன்

கண்ணுக்கெட்டும் தூரம் தூரம் மனுஷன தான் காணோம் காணோம்
கலி முடியும் நேரம் நேரம் புது மனுஷன் வேணும் வேணும்
மனசும் மனசும் கலந்து தான் இருந்தா எப்போதும் கொண்டாட்டம் தான் ஹே

அய்யா வூடு ஹே தகிட தகிட தகிட தகிட அய்யா வூடு
ஹே இந்தா இந்தா இந்தா இந்தா

அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு உள்ளே புகுந்து
பந்தி போடு முத்துக்கடலு மூடியா கெடக்கு முடிஞ்சா எடுத்து மாலை போடு

ஒருபோதும் கலங்காது நாளைக்கு ஊரெங்கும் உறவுண்டு
ஏழைக்கு நீயும் இங்கே நம்மாளு சோகம் என்ன உன்னோடு கொண்டாடு ஹே

அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு ஹே உள்ளே புகுந்து
பந்தி போடு ஹே முத்துக்கடலு மூடியா கெடக்கு ஹே
முடிஞ்சா எடுத்து மாலை போடு ஹே ஹே ஹே…

Movie: Kadhalukku Mariyadhai
Lyrics: Pazhani Bharathi
Music: Ilaiyaraaja