Lyricist Pa.Vijay

என் ஜன்னல் வந்த காற்றே பாடல் வரிகள்

காற்றே சரி சரி கம சரி கம பூவே கம கம
கம கம நதியே கல கல கல கல மழையே சல
சல சல சல இசையே தக தக திமி தக திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி முகிலே சிறு
சிறு சிறு சிறு அணிலே துரு துரு துரு துரு

என் ஜன்னல் வந்த காற்றே ஒரு தேநீர் போட்டு தரவா
உன் வீட்டில் வந்து தங்க
பெண் தோழியாய் நானும் வரவா

என் வாசல் கோலம் பார்த்து ஒரு கவிதை சொல்லும் வானம்
என் கைகள் கோர்த்து கொள்ள அட காற்றுக்கென்ன நாணம்

நான் கால்கள் கொண்ட தென்றல் நடமாடும் சாலை மின்னல்
நான் கூந்தல் கொண்ட
மேகம் நலமாக பாடும் ராகம்

ஹே கவிதை கொஞ்சும் குயிலே நீ பாட பாட சுகமா
உன் கையொப்பம் தான்
கேட்டேன் நான் மட்டும் தனியாய் வரவா

காற்றே சரி சரி கம சரி கம பூவே கம கம
கம கம நதியே கல கல கல கல மழையே சல
சல சல சல இசையே தக தக திமி தக திமி

கவியே சந்தங்கள் கொஞ்சி முகிலே சிறு
சிறு சிறு சிறு அணிலே
துரு துரு துரு துருஓ ரப் ஒன்லி

ஹே சாக்லேட் பேபி நானே இது டாலர் கொட்டும் மீனே
ஒற்றை தூக்கி ஒன்று முழு உலகம் சுற்றுவேனே

சடர்டே நான் நோ நோ அட சன்டே நாளும் நோ நோ
நான் சமத்து பொண்ணு தானோ
அட சத்தியமா நோ நோ

நான் வெஜ் பொண்ணு தானா ஹே
என்ன யாரும் கேட்டா நான் ஆமாம் சொல்ல மாட்டேன்
அட வெட்கப்பட்டு போவேன்

என் வயச யாரும் கேட்டா நான் வாய தொறக்க மாட்டேன்
என் மனச யாரும் கேட்டா
நான் மாட்டேன்னாவே மாட்டேன்

சோ வாட் என்ன ஊரே பாக்குது சோ வாட்
என் செல் நம்பர் தேடுது சோ வாட்
செம பிகர்னு சொல்லுது சோ வாட்
சும்மா பணம் விட ஏங்குது சோ வாட்

டாலர்ஸா குவியுது சோ வாட் அட யூரோ அடிக்குது சோ வாட்
பிளாக் பிளாக் மணி பறக்குது
சோ வாட் எங்க பேங்க் மணி இருக்குது

ஐ வான்ட் ஹியர் டு பி மைன்
ஹே ரங்கா ரங்கா ரங்கா இது தாவணி போட்ட
மங்கா இவகிட்ட வந்து கிங்கா
ஒரு ஆட்டம் போடு சிங்கா

இது அல்லி ராணி பொண்ணு என் மேல
வைக்காத கண்ணு பொண்ணு கேட்டு
வராதா மாப்பு அட காத்து கெடக்கு ஆப்பு

ஹே யக்கா யக்கா யக்கா அட நீயும் நானும் சோக்கா
புது பாலிஷ் போட்ட தேக்கா ஊர் பாட்டு கட்டு ரோக்கா

இது எங்க எங்க ஆட்டம் அழகான மல்லி
தோட்டம் இது எங்க எங்க
கூட்டம் ஒரு கில்லி தாண்டு ஓட்டம்

சோ வாட் ஹே குத்தடி குத்தடி சோ வாட்
சும்மா கூடி குத்தடி சோ வாட் ஹே கும்மாடி கும்மாடி
சோ வாட் கண்ண பாத்து வையடி
சோ வாட் ஆணுக்கும் பொண்ணுக்கும் சோ வாட் ஹே

ஆணுக்கும் ஆணுக்கும் சோ வாட் ஹே
பொண்ணுக்கும் பொண்ணுக்கும் சோ வாட்…

Movie: Theeradha Vilaiyattu Pillai
Lyrics :  Pa. Vijay
Music: Yuvan Shankar Raja