Chithiram Pesuthadi 2 cover

Movie: Chithiram Pesuthadi 2 (2019)
Music: Sajan Madhav
Lyricists: Priyan
Singers: Suchithra

Added Date: Feb 11, 2022

பெண்: ……..

பெண்: ஏய் எகிடு தகிடு ராரே ஏலாக்கி லாரே அசைஞ்சு வரும் தேரே தங்கத் தேரு

பெண்: நான் ராத்திரிக்கு ராணி மின்சாரக் கேணி மினு மினுக்குற மேனி கொண்டாடு நீ

பெண்: சிக்கி முக்கி கண்ணுல சிக்கிகிட்டா அள்ளு ஒத்ததமரக் கள்ளுன்னு உள்ளுக்குள்ள தள்ளு தள்ளு

பெண்: நான் சிக்கிமுக்கி கல்லு நீ சிக்கிகிட்டா அள்ளு நான் ஒத்ததமரக் கள்ளு உள்ளுக்குள்ள தள்ளு

பெண்: உன் சொப்பனத்து சுந்தரியா சொக்க வைக்க நானும் வரவா ஆ..ஆஅ…ஆஅ..

பெண்: நான் ராத்திரிக்கு ராணி மின்சாரக் கேணி மினு மினுக்குற மேனி மந்தாகினி

குழு: …….

பெண்: ஏய் உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம் முடியும் வரைக்கும் சர சர சரதான்

பெண்: விடிய விடிய விளக்கு எரியும் அணைஞ்சா நடக்கும் கல கல கலதான்

பெண்: நட்சத்திரக்கூட்டம் டம் டால்டிச்சு காட்டும் மெல்ல விடும் நோட்டம் டம் ஆடுபுலி ஆட்டம்

பெண்: நட்சத்திரக்கூட்டம் இனி டால்டிச்சு காட்டும் நீ மெல்ல விடும் நோட்டம் இது ஆடுபுலி ஆட்டம்

பெண்: எக்கு தப்பா தொட்டுபுட்டா தொட்டா விட்டானா

பெண்: ஏய் எகிடு தகிடு ராரே ஏலாக்கி லாரே அசைஞ்சு வரும் தேரே தங்கத் தேரு

பெண்: நான் ராத்திரிக்கு ராணி மின்சாரக் கேணி மினு மினுக்குற மேனி கொண்டாடு நீ

பெண்: ஏய் இதுதான் வழக்கம் இதுதான் தயக்கம் பொதுவா மயக்கம் தொட தொட தொடரும்

பெண்: உடம்பு முழுக்க கிறக்கம் பரவும் கொடியா சுத்திதான் பட பட பட படரும்

பெண்: பத்துயுக காடு காட்டுல தேன் கூடு கூட்டுக்குள்ள தேடு பூந்து விளையாடு போ

பெண்: பத்துயுக காடு நடுக்காட்டுல தேன் கூடு தேன்கூட்டுக்குள்ள தேடு நீ பூந்து விளையாடு

பெண்: அத்தை பெத்த கத்தை என்ன அள்ளிக்கவா ஆ..ஆ…ஹான்..

குழு: ……..