Bose cover

Movie: Bose (2004)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Thamarai
Singers: Shalini Singh

Added Date: Feb 11, 2022

பெண்: ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி கொண்டாடிப் பார்ப்போம் வா லாலி லாலி நான் பாடும் லாலி கொண்டாடி தீர்ப்போம் வா..

பெண்: சுவரிருந்தால் நாம் உடைத்திடலாம் தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம் மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும் ஹேய் ஏய் ஏய்..

குழு: விரலாலே விதி மாற்றுவோம் விண்மீனின் நிறம் மாற்றுவோம் இளமைதான் அடையாளமே இல்லை ஓர் கடிவாளமே…

பெண்: ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி கொண்டாடிப் பார்ப்போம் வா லாலி லாலி நான் பாடும் லாலி கொண்டாடி தீர்ப்போம் வா…

குழு: வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ்… ஊவ்வாவ் வாவுஹ் வாவுஹ் ஊவ்வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ் ஆஹ் ஹா ஏஹ் ஹே ஓஹ் ஹோ ஹேய்ய்ய்…

பெண்: புதிய கிழக்கு புதிய விளக்கு உலகம் பூந்தோட்டமே ஹேய் புதிய முகங்கள் புதிய மணங்கள் எல்லாமே பிடிச்சிருக்கு

பெண்: புதிய கைகள் புதிய பொய்கள் இதுவும் சூதாட்டமே ஹேய் புதிய இடங்கள் புதிய தடங்கள் எல்லாமே பிடிச்சிருக்கு புதிய கூட்டம் புதிய ஆட்டம் அதுவும் பிடிச்சிருக்கு….

குழு: விரலாலே விதி மாற்றுவோம் விண்மீனின் நிறம் மாற்றுவோம் இளமைதான் அடையாளமே இல்லை ஓர் கடிவாளமே…..

குழு: ஆஹ்…ஆ..ஓஹ்..ஒ..ஆஹ்…ஆ.. ஆஹ் ஹா ஏஹ் ஹே ஓஹ் ஹோ ஹேய்ய்ய்…

பெண்: மழையின் துளியை மலரின் இதழை ரசிக்கும் வயசல்லவா ஹேய் புல்லின் தலையில் கொட்டும் பனியை பார்க்காமல் போவோமா

பெண்: தீயை தீண்ட தீவை தாண்ட துணியும் மனசல்லவா ஹேய் நடன அலையின் நகரும் முகிலின் நங்கூரம் ஆவோமா ஒத்த இதயம் ஒத்து பிரியும் ஒன்றாக சேர்வோமா..ஆ..

பெண்: ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி கொண்டாடிப் பார்ப்போம் வா லாலி லாலி நான் பாடும் லாலி கொண்டாடி தீர்ப்போம் வா…

பெண்: சுவரிருந்தால் நாம் உடைத்திடலாம் தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம் மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும் ஹேய் ஹேய் ஹேய்

குழு: விரலாலே விதி மாற்றுவோம் விண்மீனின் நிறம் மாற்றுவோம் இளமைதான் அடையாளமே இல்லை ஓர் கடிவாளமே ..ஏ… அஹ ஹ ஹ ஹ ஹா..ஆஅ.. ஆஹ் ஹா ஓஹ்ஹா….