Baba cover

Movie: Baba (2002)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: புர்ரா…

ஆண்: பாபா
குழு: சினிமா சினிமா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: பாபா
குழு: நேரம் தான்
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: பாபா
குழு: சினிமா சினிமா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: பாபா புர்ரா…
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு கும்மரே நல்ல சேதி சொல்ல போறேன் டிப்பு கும்மரே

ஆண்: டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு கும்மரே நல்ல சேதி சொல்ல போறேன் டிப்பு கும்மரே

ஆண்: வாழ்க்கை ஒரு
குழு: சினிமா சினிமா
ஆண்: மூன்று மணி
குழு: நேரம் தான்

ஆண்: மூன்று மணி நேரம் போல மூன்றே மூன்று பருவம் தான் குழந்தை பருவம் ஒன்று இளமை பருவம் ரெண்டு முதுமை பருவம் மூன்று மனிதா

ஆண்: மூச்சு தீர்ந்து போவதற்குள் மூன்று உலகம் வெல்லவா

ஆண்: டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு கும்மரே நல்ல சேதி சொல்ல போறேன் டிப்பு கும்மரே

ஆண்: வாழ்க்கை ஒரு
குழு: சினிமா சினிமா
ஆண்: மூன்று மணி
குழு: நேரம் தான்

ஆண்: மூன்று மணி நேரம் போல
குழு: மூன்றே மூன்று பருவம் தான்

ஆண்: குழந்தை பருவம் ஒன்று இளமை பருவம் ரெண்டு முதுமை பருவம் மூன்று மனிதா

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: குழந்தை குழந்தை மனசு அது கடவுள் வாழும் மனசு வட்ட நிலவை விரட்டி பிடித்து வாலி பால் ஆடும் வயசு

ஆண்: வலிமை வளர்க்க உடலை வளர்க்க உறவை வளர்க்க எழுந்து வா அன்னை தந்தை மதித்து பொழுது போக்கை குறைத்து புத்தி எல்லாம் வளர்த்து

ஆண்: டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு ஓகே

ஆண்: பாபா
குழு: சினிமா சினிமா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: பாபா
குழு: நேரம் தான்
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: பாபா
குழு: சினிமா சினிமா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: பாபா

குழு: ஹாஹா ஹோஹோ ஹாஹா ஹோஹோ ஹா ஹா ஹோஹோ ஹாஹா ஹோஹோ பலே பலே பலே பலே

ஆண்: இளமை இளமை வயசு அது ரெக்கை முளைக்கும் வயசு ஓ தூணுக்கெல்லாம் சேலை கட்டி தொட்டு பார்க்கும் மனசு

ஆண்: சேலை உன்னை தேடி வருமா வேலை தேடி விரைந்து போ தேடி செல்லும் காதல் காதல் இல்லை நண்பா

ஆண்: உண்மை காதல் சொல்லவா நல்ல காதல் என்பதென்ன தேடி வந்த காதலே

ஆண்: டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு கும்மரே நல்ல சேதி சொல்ல போறேன் டிப்பு கும்மரே புர்ரா…
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: முதுமை முதுமை வயசு அது முழுசாய் வாழ்ந்த வயசு நண்பர் பகைவர் யார் வந்தாலும் அன்பாய் பார்க்கும் மனசு

ஆண்: குடும்ப பாரம் கடந்து கடந்து ஆசை துறந்து வாழ்கவே மெளனமாக இருந்து ஞானமெல்லாம் வளர்த்து வந்த வேலை முடித்து

ஆண்: இன்று வந்த தலை முறைக்கு வாழ்த்து சொல்லி வாழ்கவே

ஆண்: டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு கும்மரே நல்ல சேதி சொல்ல போறேன் டிப்பு கும்மரே

ஆண்: வாழ்க்கை ஒரு
குழு: சினிமா சினிமா
ஆண்: மூன்று மணி
குழு: நேரம் தான்

ஆண்: மூன்று மணி நேரம் போல
குழு: மூன்றே மூன்று பருவம் தான்

ஆண்: குழந்தை பருவம் ஒன்று இளமை பருவம் ரெண்டு முதுமை பருவம் மூன்று டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு ஓகே

ஆண்: பாபா
குழு: சினிமா சினிமா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: பாபா
குழு: நேரம் தான்
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: புர்ரா..

ஆண்: பாபா
குழு: சினிமா சினிமா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: பாபா