Amara Kaaviyam cover

Movie: Amara Kaaviyam (2014)
Music: M. Ghibran
Lyricists: P. Vetriselvan
Singers: K. G. Ranjith and Madhu Iyer

Added Date: Feb 11, 2022

ஆண்: தேவ தேவதை தூவ பூமழை விழுதே விழுதே தூர பாயுதே ஓர பார்வையில் தொடுதே தொடுதே

ஆண்: தேவ தேவதை தூவ பூமழை விழுதே விழுதே தூர பாயுதே ஓர பார்வையில் தொடுதே தொடுதே

ஆண்: உனக்கு மேலே உறவே இல்லை உயிரே உயிரே. உற்று பார்த்தால் உனக்கே தெரியும் நானே இல்லை

ஆண்: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ

பெண்: சாய்ந்து பேசவே தேவை ஓர் வரம் சாரல் போலவே ஆயிரம் சுகம் காதல் சூழும் பார்வையோடு கண்கள் கூடுமே

ஆண்: நடக்கிறேன் மிதக்கிறேன் பறக்கிறேன் உடன் வந்திடு வந்திடு சாய்ந்திடு சேர்ந்திடு ஓய்ந்திடு இருவர்: என் உயிர் கொடு உயிர் கொடு

ஆண்: தேவ தேவதை தூவ பூமழை விழுதே விழுதே தூர பாயுதே ஓர பார்வையில் தொடுதே தொடுதே

ஆண்: உனக்கு மேலே உறவே இல்லை உயிரே உயிரே. உற்று பார்த்தால் உனக்கே தெரியும் நானே இல்லை

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண்: மேகம் போலவே தேகம் ஆகுமே மின்னல் தோன்றியே என்னில் பாயுமே

ஆண்: காமம்கூட காதல் ஆகும் உந்தன் அன்பிலே உன் தயக்கமும் நெருக்கமாய் ஆனதே.. அட ஒரு நொடி ஒரு நொடி

பெண்: தாகமும் மோகமும் நீளுதே அட எனை பிடி எனை பிடி

இருவர்: தேவ தேவதை தூவ பூமழை விழுதே விழுதே தூர பாயுதே ஓர பார்வையில் தொடுதே தொடுதே

இருவர்: உனக்கு மேலே உறவே இல்லை உயிரே உயிரே. உற்று பார்த்தால் உனக்கே தெரியும் நானே இல்லை

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்