Lyricist Viveka

டாடி மம்மி பாடல் வரிகள்

டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

ஹேய் மைதானம் தேவை இல்லை அம்பயரும் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா

ஏய்… கேளேண்டா மாமூ… இது இந்தூரு கேம் ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப ஷேமு
விளையாட்டு ரூலு நீ மீறாட்டி ஃபுலு
எல்லைகள் தாண்டு அது தாண்டா கோலு

டாடி மம்மி டாடி மம்மி டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை விளையாடுவோமா உள்ளே வில்லாளா

ஹ்ம்ம் டாக்ஸிகாரன் தான் நான் ஏறும்போதெல்லாம்
அட மீட்டர்க்கு மேல தந்து இளிச்சானே
ஆ ஹா ஆ ஹா ஓஹோ பஸ்சில் ஏறி தான் ஒரு சீட்டு கேட்டேனே
தன் சீட்டை டிரைவர் தந்து விட்டு ஓரம் நின்னானே

ஹே …அளவான உடம்புக்காரி…அளவில்லா கொழுப்புக்காரி…
அளவான உடம்புக்காரி ஹே அளவில்லா கொழுப்புக்காரி
இருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி

டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

வைர வியாபாரி என் பல்லை பார்த்தானே
தான் விற்கும் வைரம் போலி என்று தூக்கிப்போட்டானே

தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே

ஹே அழகான சின்ன பாப்பு… ஆ.. வைக்காதே எனக்கு ஆப்பு…
ஹே அழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்பு
கொப்பும் கொலையா இருக்கும் உனக்கு நான் தாண்டி மாப்பு…

டாடி மம்மி… ட..டா..டி மம்மீ… டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை விளையாடுவோமா உள்ளே வில்லாளா ஆ ஆ ஆ ஆ…

Movie: Villu
Lyrics: Viveka
Music: Devi Sri Prasad