Charlie Chaplin cover

Movie: Charlie Chaplin (2002)
Music: Bharani
Lyricists: Pa.Vijay
Singers: Anuradha Sriram and Tippu

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: பரணி

ஆண்: சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா

ஆண்: பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா பாத்து சிரிச்சா சும்மா சும்மா அவளும் நானும் சும்மா சும்மா அஞ்சு மணிக்கு சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா

பெண்: பையன் ஒருத்தன் சும்மா சும்மா பாத்து சிரிச்சான் சும்மா சும்மா அவனும் நானும் சும்மா சும்மா அஞ்சு மணிக்கு சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா

ஆண்: சும்மா சும்மா பேசி சும்மா சும்மா பழகி ஆசை காட்டி ஆசை காட்டி ஆள கொன்னுட்டா

ஆண்: பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா பாத்து சிரிச்சா சும்மா சும்மா அவளும் நானும் சும்மா சும்மா அஞ்சு மணிக்கு சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா

பெண்: சும்மா சும்மா சும்மா உரசி உரசி சும்மா சும்மா சும்மா கொஞ்சி கொஞ்சி சும்மா சும்மா சும்மா சீண்டி சீண்டி சும்மா சும்மா சும்மா ரசிக்கிறேன்

குழு: சில்லுமு சிக்கான் சில்லு சில்லு சில்லுமு சிக்கான்

ஆண்: சும்மா சும்மா சும்மா ஜாடை காட்டி சும்மா சும்மா சும்மா வளையல் மாட்டி சும்மா சும்மா சும்மா கொலுச ஆட்டி சும்மா சும்மா சும்மா கலக்குற

குழு: சில்லுமு சிக்கான் சில்லு சில்லு சில்லுமு சிக்கான்

பெண்: ஆசை வெச்சி ஆசை வெச்சி காய்ச்சல் ஆகி போனது மீசை முடி மீசை முடி ஊசியாக ஆனது

ஆண்: நெத்திக்கு போட்டு வேணுமுன்னா நிலவ திருடவா சந்தனம் பூச வேணுமுன்னா வீரப்பன கடத்தவா

பெண்: ஐஸ் மேல ஐஸ் வெச்சி நைசு பண்ணுற

பெண்: பையன் ஒருத்தன் சும்மா சும்மா பாத்து சிரிச்சான் சும்மா சும்மா அவனும் நானும் சும்மா சும்மா அஞ்சு மணிக்கு சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா

பெண்: சும்மா மாமா சும்மா ஹே மாமா

ஆண்: சும்மா சும்மா சும்மா வெட்க பட்டு சும்மா சும்மா சும்மா நகத்த கடிச்சி சும்மா சும்மா சும்மா வளைஞ்சி நெளிஞ்சு சும்மா சும்மா சும்மா உசுப்புறா

குழு: சில்லுமு சிக்கான் சில்லு சில்லு சில்லுமு சிக்கான்

பெண்: சும்மா சும்மா சும்மா மொறச்சி மொறச்சி சும்மா சும்மா சும்மா மனச புழுங்கி சும்மா சும்மா சும்மா தீய மூட்டி சும்மா சும்மா சும்மா உலுக்குறான்

குழு: சில்லுமு சிக்கான் சில்லு சில்லு சில்லுமு சிக்கான்

ஆண்: வள்ளுவனும் உன்ன போல காமத்துப்பால் நடிக்கல வைகறையும் தேவை இல்ல நீ சிரிக்குற ஊருல

பெண்: இடைக்கு இட இடைக்கு இட முத்தமிடலாமா காமனுக்கும் பிரம்மனுக்கும் சண்டை வரலாமா

ஆண்: சும்மா கிடந்த சங்க என்ன ஊதி கெடுக்குற

ஆண்: பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா பாத்து சிரிச்சா சும்மா சும்மா அவளும் நானும் சும்மா சும்மா அஞ்சு மணிக்கு சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா

பெண்: சும்மா பையன் ஒருத்தன் சும்மா சும்மா பாத்து சிரிச்சான் சும்மா சும்மா அவனும் நானும் சும்மா சும்மா அஞ்சு மணிக்கு சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா சும்மா

ஆண்: சும்மா சும்மா பேசி சும்மா சும்மா பழகி ஆசை காட்டி ஆசை காட்டி ஆள கொன்னுட்டா