Aranmanai 2 cover

Movie: Aranmanai 2 (2016)
Music: Hip Hop Tamizha
Lyricists: Piraisoodan
Singers: Adhi Hip Hop Tamizha, Malathy Lakshman,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஆதி ஹிப் ஹாப் தமிழா

குழு: …………..

பெண்: அம்மா நடனம் ஆடி வா தாயே நடனம் ஆடி வா திரிசூலம் கையில் ஏந்தி நடனம் ஆடி வா

பெண்: அம்மா நடனம் ஆடி வா தாயே நடனம் ஆடி வா படையல் வச்சு காத்திருக்கோம் நடனம் ஆடி வா

பெண்: ஆவிகள் படையழிக்க நடனம் ஆடி வா அம்மா பாவிகள் தலையறுக்க நடனம் ஆடி வா

பெண்: பகைவரின் குடியழிக்க நடனம் ஆடி வா அம்மா சூழ்ச்சியை வோ் அறுக்க நடனம் ஆடி வா

குழு: காளி நீ தமி நீ கணேஷ்வரி பிரதோசினி ராட்சசி பிசாட்சி நீ மாலினி மாரி நீ

பெண்: பற்கள் கடித்திடும் இருவிழி சிவந்திடு சூலத்தை ஏந்திடு பிராமியே

பெண்: படைகளை அழித்திடு தடைகளை உடைத்திடு புலியென பாய்ந்திடு வைஷ்ணவியே

பெண்: பொறுமையை கைவிடு போர்க்குரல் எழுப்பிடு போர்க்களம் புகுந்திடு மாகேஷ்வரி

பெண்: குடல்களை உருவிடு ரத்தம் குடித்திடு பாவிகள் தலையறு கௌமாரி

குழு: காளி நீ தமி நீ கணேஷ்வரி பிரதோசினி ராட்சசி பிசாட்சி நீ மாலினி மாரி நீ

பெண்: நசி நசி நசி நசி மசி மசி மசி மசி சத்ரு சம்காரம் ஐந்தரியே டக டக டமருகம் பக பக பம்பையில் ஆட்டங்கள் ஆடிடும் ஈஸ்வரியே

ஆண்: அலை ஒடுங்க மலை நடுங்க புவி அடங்க ஆணவத்தின் கொடும் கரங்கள் தான் முடங்க

ஆண்: குடல் கிழிந்து எலும்பு ஒடித்து உயிர் குடித்து தீயவரின் கொட்டம் அதை நீ அடக்கு

ஆண்: பாம்புருவாய் நீ எழுந்து பகை நடுவே கோபமுடன் சீறி அங்கு நீ புகுந்து சக்தி சக்தி கொத்தி கொத்தி உடன் அடக்கு காளனவன் எம பயத்தை காளியவள் உன் உருவில் விண்ணளந்து மண் அளந்து நீ உணர்ந்து

குழு: { ஜெகடேஸ்வரி புவனேஸ்வரி சா்வேஸ்வரி சௌதேஸ்வரி வஜ்ரீஸ்வரி பரமேஸ்வரி மாதேஸ்வரி முகதேஸ்வரி பகேஸ்வரி

குழு: காமேஸ்வரி சோமேஸ்வரி வலேஸ்வரி அமுதேஸ்வரி வகிஸ்வரி முகாதேஸ்வரி துர்ஹேஸ்வரி } (2)

குழு: { காளி நீ தமி நீ கணேஷ்வரி பிரதோசினி ராட்சசி பிசாட்சி நீ மாலினி மாரி நீ } (2)

ஆண்: …………..

குழு: ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் (8) ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி

ஆண்: ஓம் சக்தி பராசக்தி