Bhaskar Oru Rascal cover

Movie: Bhaskar Oru Rascal (2018)
Music: Amresh Ganesh
Lyricists: Pa.Vijay
Singers: Shreya Ghosal and Baby Sreya

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா ஆஹா ஆஆ

குழந்தை: ஓ அம்மா அம்மா அம்மா நீயே அன்பின் உருவம் நீயே உலகில் உலகில் உன் போல் சொந்தம் யாரும் இல்லையே

குழந்தை: அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ

குழந்தை: ஓ என்னை என்னை கொஞ்சி பார்க்கும் அழகே உன்னை உன்னை கொஞ்சி தீர்க்கவா எந்தன் கையில் இன்று நீயும் குழந்தை போல மாறிட வா

பெண்: நீ பிறந்ததில் நானும் இங்கே தாயாய் பிறந்தேன் நீ ஆடிடும் ஊஞ்சலாக எந்தன் நெஞ்சம் ஏங்குதே

குழந்தை: அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ

பெண்: ஆஹா ஆஆ ஆஆ

குழந்தை: நான் செய்யும் குறும்புகள் ரசிக்கிறியே நான் தரும் வலியிலும் சிரிக்கிறியே பொய் கோபத்தை கொட்டும் போது கொஞ்சம் கொஞ்சம் நடிக்கிறியே

பெண்: இசை நீ என்னில் கண்ணீர் துளி நீ முன் பகல் ஒளி நீ உயிர் நீ எந்தன் புன்முறுவலும் நீ யார் நீ எந்தன் தோள் நீயே

குழந்தை: அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ

குழந்தை: ஆஹா ஆஆ ஆஆ
பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ குழந்தை: ஆஹா ஆஆ ஆஆ
பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ

குழந்தை: வா மம்மி பேரி டேல் ஸ்டோரி சொல்ல வானவில் கூடவே வாக்கிங் செல்ல நாம் சேர்ந்திங்கு போடுற லூட்டிக்கு எல்லை இல்ல ஆஆ ஆஆ ஆஆ

பெண்: ஹனிமா இன்னும் நீ சொல்லடியம்மா நீ இன்னும் சுகமா அதட்டி கொஞ்சி நீ சிரிக்கயில சேயா நீ தாயா சொல்

குழந்தை: என்னை என்னை கொஞ்சி பார்க்கும் அழகே உன்னை உன்னை கொஞ்சி தீர்க்கவா எந்தன் கையில் இன்று நீயும் குழந்தை போல மாறிட வா

பெண்: நீ பிறந்ததில் நானும் இங்கே தாயாய் பிறந்தேன் நீ ஆடிடும் ஊஞ்சலாக எந்தன் நெஞ்சம் ஏங்குதே

குழந்தை: அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ அம்மா ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ