Asai Anna Arumai Thambi cover

Movie: Asai Anna Arumai Thambi (1955)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: S. C. Krishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம் பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம் பெரும் புத்திசாலியான அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்..

ஆண்: சிறப்புடன் அண்ணா வாழ்ந்திட சேவை செய்வதனால் இல்லை நஷ்டம் சிறப்புடன் அண்ணா வாழ்ந்திட சேவை செய்வதனால் இல்லை நஷ்டம்

ஆண்: அவர் திருப்தியடைந்து சிரித்து மகிழ்ந்தால் தீர்ந்திடும் நமது கஷ்டம்… அவர் திருப்தியடைந்து சிரித்து மகிழ்ந்தால் தீர்ந்திடும் நமது கஷ்டம்…

ஆண்: அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம் பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம் பெரும் புத்திசாலியான அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்..

ஆண்: பொறுப்புடன் வேலையை பார்க்கணும் எதிலும் இருக்கக் கூடாது பதட்டம் பொறுப்புடன் வேலையை பார்க்கணும் எதிலும் இருக்கக் கூடாது பதட்டம்

ஆண்: இந்த பூமியில் அண்ணா புகழும் தம்பியாய் வாழ்வதே எனக்கு இஷ்டம் உயிர் வாழ்வதே எனக்கு இஷ்டம்… இந்த பூமியில் அண்ணா புகழும் தம்பியாய் வாழ்வதே எனக்கு இஷ்டம் உயிர் வாழ்வதே எனக்கு இஷ்டம்…

ஆண்: அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம் பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம் பெரும் புத்திசாலியான அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்..

ஆண்: அருமையாய் ஆக்கி போட்டிட வீட்டில் அம்மாவும் இல்லாத போது அல்லி ராணி போல் அதிகாரம் பண்ண அண்ணியும் வராத போது

ஆண்: ஆக்கி போடணும் தம்பி அண்ணன் இருந்திடும் தங்க கம்பி சோற் ஆக்கி போடணும் தம்பி அண்ணன் இருந்திடும் தங்க கம்பி

ஆண்: அம்மா அண்ணி எல்லாம் அவனே அனுபவம்தான் இதை சொன்னேன் என் அனுபவம்தான் இதை சொன்னேன்