Lyricist Kannadasan

ஆசையே அலை போலே பாடல் வரிகள்

ஆசையே அலை போலே,
நாமெல்லாம் அதன் மேலே..
ஓடம் போலே ஆடிடுவோமே,
வாழ்நாளிலே..
ஆசையே அலை போலே,
நாமெல்லாம் அதன் மேலே..
ஓடம் போலே ஆடிடுவோமே,
வாழ்நாளிலே..

பருவம் என்னும் காற்றிலே,
பறக்கும் காதல் தேரிலே..
பருவம் என்னும் காற்றிலே,
பறக்கும் காதல் தேரிலே..
ஆணும் பெண்ணும் மகிழ்வார்,
சுகம் பெருவார், அதிசயம் காண்பார்..
நாளை உலகின் பாதையை இன்றே,
யார் காணுவார்..?

ஆசையே அலை போலே,
நாமெல்லாம் அதன் மேலே..
ஓடம் போலே ஆடிடுவோமே,
வாழ்நாளிலே..

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே,
வடிவம் மட்டும் வாழ்வதேன்..?
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே,
வடிவம் மட்டும் வாழ்வதேன்..?
இளமை மீண்டும் வருமா?
மணம் பெருமா? முதுமையே சுகமா..?
காலம் போகும் பாதையை இங்கே,
யார் காணுவார்?

ஆசையே அலை போலே,
நாமெல்லாம் அதன் மேலே..
ஓடம் போலே ஆடிடுவோமே,
வாழ்நாளிலே..

சூறைக் காற்று மோதினால்,
தோணி ஓட்டம் மேவுமோ..?
ஆஆ….ஆஆ..ஆஆ..ஆஆ..ஆஆ…
சூறைக் காற்று மோதினால்,
தோணி ஓட்டம் மேவுமோ..?
வாழ்வில் துன்பம் வரவு,
சுகம் செலவு, இருப்பது கனவு..
காலம் வகுத்த கணக்கை இங்கே,
யார் காணுவார்..?

ஆசையே அலை போலே,
நாமெல்லாம் அதன் மேலே..
ஓடம் போலே ஆடிடுவோமே,
வாழ்நாளிலே..
ஆஆ….ஆஆ..ஆஆ..ஆஆ..ஆஆ…

Aasaiye Alai Pole Song Lyrics in English

Aasaiye Alai Pole,
Naam Ellam Adhan Mele..
Odam Pole Aadiduvome,
Vaazh Naalile..
Aasaiye Alai Pole,
Naam Ellam Adhan Mele..
Odam Pole Aadiduvome,
Vaazh Naalile..

Paruvam Ennum Kaatrile,
Parakkum Kaadhal Therile..
Paruvam Ennum Kaatrile,
Parakkum Kaadhal Therile..
Aanum Pennum Magizhvaar,
Sugam Peruvaar, Adhisayam Kaanbaar!
Naalai Ulagin Paadhaiyai Indre,
Yaar Kaanuvaar?

Aasaiye Alai Pole,
Naam Ellam Adhan Mele..
Odam Pole Aadiduvome,
Vaazh Naalile..

Vaazhkkai Ellam Theerndhadhen?
Vadivam Mattum Vaazhvadhen?
Vaazhkkai Ellam Theerndhadhen?
Vadivam Mattum Vaazhvadhen ?
Ilamai Meendum Varumaa?
Manam Peruma? Mudhumaiye Sugama?
Kaalam Poghum Paadhaiyai Inge,
Yaar Kaanuvaar?

Aasaiye Alai Pole,
Naam Ellam Adhan Mele..
Odam Pole Aadiduvome,
Vaazh Naalile..

Soorai Kaatru Modhinaal,
Thoni Ottam Mevumo?
Aaaaaa aaaaa aaaaa..
Soorai Kaatru Modhinaal,
Thoni Ottam Mevumo?
Vaazhvil Thunbam Varavu,
Sugam Selavu, Iruppadhu Kanavu..
Kaalam Vagutha Kanakkai Inge,
Yaar Kaanuvaar?

Aasaiye Alai Pole,
Naam Ellam Adhan Mele..
Odam Pole Aadiduvome,
Vaazh Naalile..
Aaaaaa aaaaa aaaaa..

Movie: Thai Piranthal Vazhi Pirakkum
Lyrics: Kannadasan
Music: K. V. Mahadevan