Aaraaro Aariraro Song Lyrics

Movie: Siruthai (2010)
Music: Vidyasagar
Lyricists: Arivumathi
Singers: Srivadhini

Added Date: Feb 11, 2022

பெண்: ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ தாயான தாய் இவரோ தங்கரத தேரிவரோ

பெண்: மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன் நிழலு பட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்

பெண்: தூங்கா மணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே ஆச அகல் விளக்கே அசையாம தூங்கு கண்ணே

பெண்: ஆராரோ ஆரீராரோ ஆரீரோ ஆரீராரோ ஆராரோ ஆரீராரோ ஆரீரோ ஆரீராரோ