Arasu cover

Movie: Arasu (2003)
Music: Mani Sharma
Lyricists: Lyricist Not Known
Singers: Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

குழு: ……….

பெண்: ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை ஹேய் ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை

பெண்: தித்திக்கும் தேகத்தை தேனீக்கள் மொய்க்குதே ஒத்தைக்கு ஒத்தையாக வாட தூங்காத கண்ணுக்குள் நீ தூங்க வருவாயா வெண்ணிலா கன்னம் தொட்டு வேரோடு பறித்திடு

பெண்: ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை

பெண்: எட்டு பதினெட்டு இந்த பெண்ணோட தேகம் தொட்டு ஆடு விளையாடு நீதான் கையால் இரு கையால் நீ என்னை பூட்டி கொள்ள வா வா வருவாயா நீதான்

பெண்: இந்த மெழுகுவர்த்தியை தினம் ஏற்றி வைத்திடு என்னை உறங்க வைத்திடு வா வா மூன்றாம் பிறையினை நீ ஊதி ஊதியே அதை முழுமை ஆக்கிடு வா வா

பெண்: ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை

குழு: …………

பெண்: நீயோ இல்ல நானோ ஒரு நேர்கோட்டில் நடந்து வந்தால் யோகம் சுக யோகம் தீரும் வண்டு ஒரு வண்டு இரை இல்லாமல் போன பின்னே பூவாய் பிறந்தாலே பாவம்

பெண்: பல முட்கள் நடுவிலே ரோஜா வாழ்வது அட பாவம் இல்லையே வா வா ஒரு மெத்தை மீதிலே ஒரு முத்தம் தந்து நான் உன்னை மென்று திங்கவா வா வா