Athini Chithini Song Lyrics
Movie: Thenali (2000)
Music: A. R. Rahman
Lyricists: Arivumathi
Singers: Hariharan, Kamal Haasan and Chithra Sivaraman
Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: { தகிடு தத்த தகிடு தத்த தகிடு தத்த தத் } (2)
ஆண்: தகிடு தத்த அத்தினி சித்தினி தகிடு தத்த பத்தினி தரங்கிணி ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி பெண்கள் தேடும் வகை தெரியுமடி
குழு: ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
ஆண்: கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே நீ கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே வா கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே வருவாயா யே ஹே யே ஹே
ஆண்: தகிடு தத்த அத்தினி சித்தினி தகிடு தத்த பத்தினி தரங்கிணி ஓ அடி அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி பெண்கள் தேடும் வகை தெரியுமடி
பெண்: ஆஹா ஆஆ ஹா ஆஆ ஆஹா ஆஆ ஹா ஆஆ ஆஆ
பெண்: அடை மழை தாளாது போடா என் கண்ணா என் கண்ணா
ஆண்: மதன காமராசன் கொஞ்ச அழைக்கிறேன் உன்னை
பெண்: வளையலால் கொஞ்சி மிஞ்சி கேட்டேன் ஹோ ஓஓ
ஆண்: உன் கால் கொலுசினில் கெஞ்சல் கண்டேன் பெண்ணே
குழு: ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
ஆண்: கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே நீ கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே வா கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே வருவாயா
பெண்: ……..
ஆண்: குன்றினில் குறிஞ்சி கண்டேன் உன் கோல இடையினில் மருதம் கண்டேன்
பெண்: ஹா ஆஆ ஆஆ
ஆண்: கண்களில் நெய்தல் கண்டேன் உன் கை விரல் அழகினில் முல்லை கண்டேன்
பெண்: குரு மொழி இல்லாத கலை கற்று பார்போம் வா நீ கூடி பிரிகையில் சூரியன் பார்ப்போம் வா
குழு: ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ
பெண்: ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
ஆண்: கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே நீ கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே வா கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே நீ வருவாயா
ஆண்: தகிடு தத்த
பெண்: வல்லினம் கலங்கினம்
ஆண்: தகிடு தத்த
பெண்: இடையினம் ஒடிந்தனம்
ஆண்: ஓ அடி
பெண்: வல்லினம் இடையினம் மெல்லினம் அட வல்லினம் இடையினம் மெல்லினம் நாணம் கூச்சல் இட சிவன்தனம்
ஆண் &
பெண்: ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ