Sernthu Vaazhum Neram Song Lyrics

Movie: Thodarum (1999)
Music: Ilayaraja
Lyricists: Arivumathi
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா

ஆண்: தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம் அது எவ்வாறு இன்றோடு முடியும் இதை எண்ணிப் பாரு மானே.

ஆண்: ஓர் நெய்விளக்கை ஏற்றி வைத்து நோன்பிருந்து அங்கே சுமந்தே மகிழ்ந்தாய் செல்லப் பிள்ளையே

ஆண்: பொய் விளக்கைதான் பிடித்து போகும் வழி எங்கே உனக்கே தெரியும் உண்மை இல்லையே

ஆண்: இது கொடிய மழையோடு புயலும் விளையாடும் நேரமே இங்கு சிறிது இளைப்பாறி பயணம் தொடர்ந்தாக வேண்டுமே உன் வழிக்கு துணை எல்லாம் வாழ்க்கைத் துணைவனே மயிலே..

ஆண்: சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா

ஆண்: தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம் அது எவ்வாறு இன்றோடு முடியும் இதை எண்ணிப் பாரு மானே.

ஆண்: சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா

ஆண்: ஓ. வெண் திரையை போட்டு விட்டு நாடகத்தை ஆடும் இறைவன் விருப்பம் என்ன என்னவோ உண்மை தனை மூடி வைத்து நீ நடத்தும் கோலம் தலைவன் அறிந்தால் துன்பம் அல்லவோ

ஆண்: சிறு அல்லிக்கொடி ஒன்று கள்ளிச் செடியாகிப் போகுமா நல்ல முல்லை மனம் ஒன்று பாலை வனமாகிப் போகுமா இது உனது லீலையா இல்லை விதியின் வேலையா சொல்