Kannadikala Song Lyrics in Tamil - கண்ணடிக்கல

Kannadikala Song Lyrics in Tamil

Lyricist Yugabharathi

கண்ணடிக்கல கை புடிக்கல உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல தாலாட்ட

கண்ணடிக்கல கை புடிக்கல உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல வாலாட்ட எம் பாட்ட நித்தம் நீ கேட்ட

கண்ணடிக்கல கை புடிக்கல பச்சை பொய்ய சொல்ல சொல்லி வாங்கும் 
பாராட்ட வண்ணப் பூ மூட்ட

கண்ணடிக்கல கை புடிக்கல பச்சப் பொய்ய சொல்ல சொல்லி வாங்கும் 
பாராட்ட வண்ணப் பூ மூட்ட என் கூட்ட விட்டுப் போமாட்ட

உன்னையே தினம் தினம் இவள் மனம் சுத்துதே தூசியா
என்னவோ சுகம் சுகம் அதில் விழ எண்ணுதே ஈஸியா
அருவாள தூக்கும் ஆசை ஆசையா ஓ ஓ ஓ.

கண்ணடிக்கல கை புடிக்கல உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல வாலாட்ட

சிலம்புகள் பறை இசை கேட்க பரம் பொருள் தெருவையும் பார்க்க
சிலம்புகள் பறை இசை கேட்க பரம் பொருள் தெருவையும் பார்க்க

வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே
உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே
வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே
உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே

அல்லல் படும் வாழ்வும் அழகாகும் இனி மேலே
கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது உனைப் போலே
உப்பளத்தில் விழுந்து நீ முத்தெடுத்து போனாயே உயிரே..

கண்ணடிக்கல கை புடிக்கல உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல வாலாட்ட ம்ம்ம்ம்..

கண்ணடிக்கல கை புடிக்கல உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல வாலாட்ட வாலாட்ட எம் பாட்ட நித்தம் நீ கேட்ட 

உன்னையே தினம் தினம் இவள் மனம் சுத்துதே தூசியா 
என்னவோ சுகம் சுகம் அதில் விழ எண்ணுதே ஈஸியா
அருவாள தூக்கும் ஆசை ஆசையா ஹோ ஹோ ஹோ...

Movie: Maaveeran Kittu
Lyrics: Yugabharathi
Music: D. Imman

Post a Comment

0 Comments