Maama Paiya Song Lyrics in Tamil – மாமா பையா

Maama Paiya Song Lyrics in Tamil

Lyricist Na. Muthukumar

யா யா யாயியோ மாமா பையாஹே மாமா பையா
உங்க அப்பாவ பாத்தாலும் பயம் உங்க அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும் பயம் 
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்

தெரு தெருவா அலையுறேண்டி வோ வோ 
செருப்பாக தேயுறேண்டி வோ வோ 
நெருப்பாக நீயும் பார்த்தா நெஞ்சம் தாங்குமா
மாமா பையா ஹே மாமா பையா

உங்க அப்பாவ பாத்தாலும் பயம் உங்க அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும் பயம் 
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்

கோவிலாண்ட வர சொன்னியே வந்தேனே 
குங்குமத்த தர சொன்னியே தந்தேனே 
புருஷனா நான் நெனச்சேன் என்ன பூசாரி ஆக்கி புட்டியே

ஜீன்ஸ் கீச்சு போட சொன்னியே போட்டனே 
ஜிம்க்கு போக சொன்னியே போனேனே 
அஜித்ன்னு நான் நெனச்சேன் எனக்கு ஹல்வாவ குடுத்து புட்டியே

ரிக்க்ஷா இழுத்தாலும் ரிச்சா வாழ வைப்பேன் 
மானே மஞ்சள் ஜாக்கெட் போட்ட மயிலே

மொறப்புக்கு உங்கப்பன் வோ வோ
மக்கருக்கு எங்கப்பன் வோ வோ

டக்கருக்கு நீதான்டி வோ வோ
டாவுக்கு நான் தான்டி வோ வோ

உங்க அப்பாவ பாத்தாலும் பயம் உங்க அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும் பயம் 
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்

யா யா யாயியோ யா யா யாயியோ யா யா
யாயி யா யா யாயி யோ

கிருதாவ வைக்க சொன்னியே வெச்சேனே
மீசைய தான் எடுக்க சொன்னியே எடுத்தேனே
பந்தான்னு நான் நெனச்சேன் 
என்ன பாகவதர் ஆக்கி புட்டியே ஆஹா

புல்லட்டுல வர சொன்னியே வந்தேனே
கைய விட்டு ஓட்ட சொன்னியே செஞ்சேனே 
ஸ்டைல்ன்னு நான் நெனச்சேன் 
என்ன ஸ்ட்ரெச்சர்ல ஏத்தி புட்டியே

இஷ்ட பட்டு வாயேன்டி இஷ்துக்குன்னு போறேன்டி
எங்கனா இட்லி கட போட்டு பொழைக்கலாம்

தேங்கா உடச்சது போல் வோ வோ மனச சொல்லேன்டி வோ வோ
மாங்கா தின்ன வைப்பேன் வோ வோ
மச்சான் கில்லாடி வோ வோ மாமா பையா
மாமா பையா ஹே மாமா பையா பையா

உங்க அப்பாவ பாத்தாலும் பயம் உங்க அம்மாவ பாத்தாலும் பயம்
உன் அண்ணன பாத்தாலும் பயம் 
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம் வோ

தெரு தெருவா அலையுறேண்டி வோ வோ
செருப்பாக தேயுறேண்டி
நெருப்பாக நீயும் பார்த்தா நெஞ்சம் தாங்குமா 

Movie: Devathaiyai Kanden
Lyrics: Na. Muthukumar
Music: Deva

Post a Comment

0 Comments