Lyricist Pa.Vijay

விளக்கு ஒன்னு பாடல் வரிகள்

விளக்கு ஒன்னு திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது

பூனை ஒன்னு புலிய பாக்குது
அது பொரட்டி பொரட்டி கடிக்க ஏங்குது

இரவெல்லாம் எனக்கு என் இளமை எல்லாம் உனக்கு
தொடங்க வேணும் எனக்கு இன்னும் ஏன் டா வழக்கு

நீதாண்டி என்னோட பாப்பு ஹே நமக்குள்ள வேணாண்டி காப்பு
போடாதடா போடாதடா சோப்பு
நான் வெக்க போறேன் வெக்க போறேன் ஆப்பு

ஹே விளக்கு ஒன்னு திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது

ஹே சுழுக்கிகிச்சே அட சுழுக்கிகிச்சே ஹே
வேட்டி கட்டும் அந்த இடத்திலே

மருந்து வெச்சு புது மருந்து வெச்சு
நான் சுளுக்கு எடுப்பேன் நல்ல விதத்தில

ஆடு நனையிதா ஓநாய் கரையிதா ஆர்த்தி
எதுக்குன்னு தெரியும் தெரியும்

மீனு கசக்குதா கொக்கு பசப்புதா ஆமா
எதுக்குன்னு எனக்கும் புரியும்

தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்குமா
ஏ தங்கமே தள்ளி நின்னா சூடு குறையுமா ஆ ஆ

சும்மா தரையில கப்பல் இறங்குமா
ஏ சின்ன பையா கட்டான் தரையில் ஏறு ஓடுமா

ஹே விளக்கு ஒன்னு திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது

பொட்ட முயலே அடி பொட்ட முயலே
உன்ன ரெண்டுல ஒன்ன பாக்க போறேண்டி

பொடி பயலே டேய் பொடி பயலே
உன்ன உண்டு இல்ல ஆக்க போறேண்டா

ஹே பொம்புள ஆசை தான் எரியும் கொசு வத்தி
இரவு முழுக்கவும் எரியும் எரியும்

ஆம்புள ஆச தான் எரியும் ஊது வத்தி
கொஞ்ச நேரம்தான் ஓலையும் ஓலையும்

ஏக பட்ட ஆச கெடக்குது நீ தொட்டு
புட்டா தொளசண்ட் வாட்சு பல்பு எரியுது

ஹே உன்ன கண்டா ஏக்கம் கூடுது என் நெஞ்சுக்குள்ள
மீனம்பாக்கம் பிலைட் பறக்குது

அடியே விளக்கு ஒன்னு திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது
டேய் டேய் பூனை ஒன்னு புலிய பாக்குது
அது பொரட்டி பொரட்டி கடிக்க ஏங்குது

இரவெல்லாம் எனக்கு என் இளமை எல்லாம் உனக்கு
தொடங்க வேணும் எனக்கு இன்னும் ஏன் டா வழக்கு

நீதாண்டி என்னோட பாப்பு
ஹே நமக்குள்ள வேணாண்டி காப்பு காப்பு காப்பு
போடாதடா போடாதடா சோப்பு
நான் வெக்க போறேன் வெக்க போறேன் ஆப்பு ஆப்பு
ஹே எம்மா எப்பா எம்மா எப்பா எம்மா…

Movie: Devathaiyai Kanden
Lyrics: Pa. Vijay
Music: Deva