Dhavanipotta Deepavali Song Lyrics in Tamil - தாவணி போட்ட தீபாவளி

Dhavanipotta Deepavali Song Lyrics in Tamil

Lyricist Yugabharathi

தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு 
கை மொளச்சி கால் மொளச்சி ஆடுது என் பாட்டுக்கு

கண்ணா கண்ணா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு

இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல 
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே 
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே 
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு போறான் ஆம்பள

இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல 
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல

ரெண்டு விழி ரெண்டு விழி சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல் பஞ்சு மெத்த கோழியா

பம்பரத்த போல நானும் ஆடுறேனே மார்க்கமா 
பச்ச தண்ணி நீ கொடுக்க ஆகி போகும் தீர்த்தமா

மகா மகா குலமே என் மனசு கேத்த முகமே
நவா பழ நிறமே என்ன நறுக்கி போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல எனக்கு எதும் தோணல

கிழக்கு மேல விளக்கு போல இருக்க வந்தாலே 
என்ன அடுக்கு பான முறுக்கு போல உடைச்சு தின்னாலே

கட்டழகு கட்டழகு கண்ணு பட கூடுமே
எட்டியிரு எட்டியிரு இன்னும் வெகு தூரமே

பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ 
பாதாதி கேசம் வர பாசத்தோட காட்டு நீ 
தேக்கு மர ஜன்னல் நீ தேவ லோக மின்னல் 
ஈச்ச மர தொட்டில் நீ இழந்த பழ கட்டில் 
அருந்த வாலு குறும்பு தேழு ஆனாலும் நீ ஏஞ்சலு

ஈரக்கொல குலுங்க குலுங்க சிரிச்சி நின்னாலே
இவ ஓர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே

தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு 
கை மொளச்சி கால் மொளச்சி ஆடுது என் பாட்டுக்கு

கண்ணா கண்ணா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே 
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே 
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு போறான் ஆம்பள

இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல இந்த
அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல

இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல இந்த
அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல...

Movie: Sandakozhi
Lyrics: Yugabharathi
Music: Yuvan Shankar Raja

Post a Comment

0 Comments