செல்லம் இந்தா செல்லம் பாடல் வரிகள்
செல்லம் இந்தா செல்லம் என்ன வேணும் கேளு
எல்லாம் தாரேன் கேளு
செல்லம் வாடா செல்லம் வேற என்ன வேணும்
நீதான் எனக்கு வேணும்
என்ன நீயும் கேட்டாலே முத்தங்களை நான் கேட்பேன்
முத்தங்கள் தந்தாலே மொத்தம் நீ கேட்ப
ஓ மை லவ் மை லவ் மை ஸ்வீட்டி கேர்ள்
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி ஒன் இன் மை வேர்ல்ட்
யூ வுட் பி மை டைமன்ட் மை ஒயிட்டி பியர்ல்
ஓ மை லவ் மை லவ் யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்
செல்லம் இந்தா செல்லம் என்ன வேணும் கேளு
எல்லாம் தாரேன் கேளு
செல்லம் வாடா செல்லம் வேற என்ன வேணும்
நீதான் எனக்கு வேணும்
ஹூவரா ஹூவரா ஹூவரா ஹூவராஹூவரா
ஹூவரா ஹுவா ஹோ ஹூவரா ஹூவரா ஹூவரா
ஹூவரா ஹூவரா ஹூவரா ஹுவா ஹோ
தொலைவில் இருந்து உன் பார்வை மனச கொல்லுது
இதய துடிப்பு இப்போது எகிறி நிக்குது
அருகில் இருக்கு உன் பார்வை வயச கொல்லுது
கொல்லுது கொல்லுது அணைக்க சொல்லி
என் நெஞ்சில் குருவி சொல்லுது
கிட்ட கிட்ட வா வான்னு காதல் வந்து கை நீட்ட
தள்ளி தள்ளி போ போன்னு வெட்கம் வாழ் நீட்ட
ஓ மை லவ் மை லவ் மை ஸ்வீட்டி கேர்ள்
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி ஒன் இன் மை வேர்ல்ட்
யூ வுட் பி மை டைமன்ட் மை ஒயிட்டி பியர்ல்
ஓ மை லவ் மை லவ் யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்
சிரிச்சி சிரிச்சி நீ என்ன சிதற வைக்கிற
ஓஹோ அசைஞ்சி அசைஞ்சி
அழகாலே பதற வைக்கிற
இழுத்து பிடிச்சி நீ என்ன சிணுங்க வைக்கிற
சிணுங்க வைக்கிற கழுத்து நரம்பு பூ பூக்க
கிறங்க வைக்கிற கிறங்க வைக்கிற
நீ சொன்னால் எந்தன் நெஞ்சம் கைய கட்டி நிற்காதா
நீ கொஞ்சி பேசும் போது கண்ணுக்குள்ள வேர்க்காதா
ஓ மை லவ் மை லவ் மை ஸ்வீட்டி கேர்ள்
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி ஒன் இன் மை வேர்ல்ட்
யூ வுட் பி மை டைமன்ட் மை ஒயிட்டி பியர்ல்
ஓ மை லவ் மை லவ் யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்
செல்லம் இந்தா செல்லம் என்ன வேணும் கேளு
எல்லாம் தாரேன் கேளு
செல்லம் வாடா செல்லம் வேற என்ன வேணும்
நீதான் எனக்கு வேணும்…
Movie: Siruthai
Lyrics: Pa. Vijay
Music: Vidyasagar