Neruppu Koothadikudhu Song Lyrics in Tamil

Lyricist Pa.Vijay

நெருப்பு கூத்தடிக்குது பாடல் வரிகள்

நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது 
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது 
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

ஹே உறக்கம் என்ன கூத்து கட்டு
ஒத்தையில கூத்து கட்டு
உழைச்சதெல்லாம் போதுமடா விடிய விடிய கூத்து கட்டு

இன்னைக்கு முடிஞ்சி போச்சு எடுத்து மூட்ட கட்டு
ராத்திரி இருக்குதடா ரௌண்டா கூத்து கட்டு
கூத்து கட்டு…….ஏ…

நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது 
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது 
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

துன்பம் இந்த துன்பம் இது மனிதரோடு பிறந்தது
உன் கையில் ரேகை போல அழியாமல் கூட வருவது
இதை எண்ணி சோகம் என்றால் அட நாமும் என்று சிரிப்பது
இது என்றும் முடியாது நம் கடைசி மூச்சில் கலந்தது

மரம் செடிக் கொடியும் கூட புயலில் வளைஞ்சு கிடக்குது
மறுபடி தலை தூக்கி துன்பம் மறந்து சிரிக்குது
அட ஏறுங்க வானத்துல ஏறுங்க 
நல்லா தேடுங்க நட்சத்திரம் தேடுங்க ஓஓ…..

நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

இன்னைக்கு முடிஞ்சி போச்சு எடுத்து மூட்ட கட்டு
ராத்திரி இருக்குதடா ரௌண்டா கூத்து கட்டு

உன் கண்ணில் ஈரம் கண்டேன் என் மனதில் எங்கோ வலிக்குது
முகம் சாய விழி மூட இந்த நண்பன் தோள்கள் இருக்குது
இந்த வானம் அது வந்து உன்னுடன் புன்னகைக்கு கெஞ்சுது
அதற்காக அது விண்ணில் அடி வேடிக்கைகள் காட்டுது

சொத்து பத்து சேர்த்தவனும் பொகையாதான் போகுறான்
சோகத்துல சிரிப்பு வந்தால் சொகமாக வாழுறான்
வாழ்க்கையில் வரைமுறை ஏதடி அட காத்ததான் கட்டி வச்சது யாரடி

நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது 
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது 
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

ஹே உறக்கம் என்ன கூத்து கட்டு
ஒத்தையில கூத்து கட்டு 
உழைச்சதெல்லாம் போதுமடா விடிய விடிய கூத்து கட்டு

இன்னைக்கு முடிஞ்சி போச்சு எடுத்து மூட்ட கட்டு
ராத்திரி இருக்குதடா ரௌண்டா கூத்து கட்டு
கூத்து கட்டு…….ஏ….

நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது 
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது 
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா…

Movie: Thulluvadho Ilamai
Lyrics: Pa. Vijay
Music: Yuvan Shankar Raja

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.