Adiye Unna Song Lyrics in Tamil – அடியே உன்ன

Adiye Unna Song Lyrics in Tamil

Lyricist Yugabharathi

அடியே உன்ன பார்த்திட பார்த்திட  நான் குலைஞ்சேனே     
அழகா இந்த ஆறடி ஆம்பளையும் விளைஞ்சேனே... 

பொழுதும் உன் வாசனை ஆசையக்கூட்டுதே     
அடங்கா மதயானைப் போல் என்ன தாக்குதே     
உசுரே உன் ஓர பார்வை சக்கரத்தை நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…      
 
அடியே… உன்ன பார்த்திட பார்த்திட  நான் குலைஞ்சேனே...     
அழகா இந்த ஆறடி ஆம்பளையும் விளைஞ்சேனே     

எதுக்கு என்னை நீ பொரியேற ஊதுரா     
சுருக்கு கயிற விழியால மாத்துர     

முன் அழகில் நீ தான் முறுக்கேற ஜாடை காட்டுற     
ஒத்த நொடிக்கூட ஒதுங்காம தீய மூட்டுற     

எங்கோ ஏதோ நீயாக உன் நெனப்பு பேய்யாக     
புடிச்சேன் புடிச்சேன் நெஞ்சில் ஆணி அடிச்சேன்    
அடியே… உன்ன பார்த்திட பார்த்திட  நான் குலைஞ்சேனே...     

உன்ன நான் நெனச்சு திமிராகி போகுறேன்     
விளக்கு திரி நான் விடிவெள்ளி ஆகுறேன்     
     
எத்தனையோ வார்த்த தெரிஞ்சாலும்     
வாய மூடுறேன் ஒத்த பன ஓல     
அத போல நானும் ஆடுறேன்     
     
சித்ததுல நோயாக மொத்தத்துல தாயாக     
கிடைச்ச கிடைச்ச என்ன ஏன்டி கலைச்ச    

அடியே… உன்ன பார்த்திட பார்த்திட  நான் குலைஞ்சேனே...     
அழகா இந்த ஆறடி ஆம்பளையும் விளைஞ்சேனே...

பொழுதும் உன் வாசனை ஆசையக்கூட்டுதே..     
அடங்கா மதயானைப் போல் என்ன தாக்குதே...     
உசுரே உன் ஓர பார்வை சக்கரத்தை நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…


Movie: Vetrivel
Lyrics: Yugabharathi
Music: Deva

Post a Comment

0 Comments