Lyricist Yugabharathi

ஐயோ ஐயோ உன் கண்கள் பாடல் வரிகள்

ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ
நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ

சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயய்யோ
நடு இரவினிலே கனவினிலே என்னை தின்றாய் ஐயய்யோ

இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயோ
இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ

இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ
தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ

ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

காலையில் தொடும் போது ஐயோ 
மாலையில் தொடும் போது ஐயோ
ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ

குங்கும வாசனைகள் ஐயோ சந்தன வாசனைகள் ஐயோ
என்னிடம் உன் வாசனை ஐயோ ஐயய்யோ

கொடு கொடு கொடு எனவே கேட்குது கன்னம் ஐயய்யோ
கிடு கிடு கிடுவெனவே பூக்குது மச்சம் ஐயய்யோ
காது மடல் அருகினிலே ஐயோ

பூனை முடி கவிதை ஐயய்யோ காதலுடன் பேசையிலே ஐயோ
பேச மறந்தாலோ ஐயய்யோ மழை விட்டாலும் குளிர் என்ன 
நீ வந்து போனதாலா உயிர் சுட்டாலும் சுகம் என்ன 
நீ இன்பமான தேளா

உன் கண்கள் ஐயய்யோ ஐயோ
உன் கண்கள் கண்ட நேரத்தி எல்லாமே ஐயய்யோ

நீ தமிழ் பேசயிலே ஐயோ நான் அதை கேட்கையிலே ஐயோ
காதலி கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ

நீ எனை தேடயிலே ஐயோ நான் உனை தேடையிலே ஐயோ
காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ

கல கல கலவெனவே பேசிடும் கண்கள் ஐயய்யோ
குலு குலு குலுவெனவே கோதிடும் கைகள் ஐயய்யோ

கால்கொலுசு ஓசையிலே ஐயோ நீ சிணுங்கும் பாஷை ஐயய்யோ
ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ ஆறுசுவை தோணுது ஐயய்யோ

மழை விட்டாலும் குளிர் என்ன நீ வந்து போனதாலா
உயிர் சுட்டாலும் சுகம் என்ன நீ இன்பமான தேளா…

Movie: M. Kumaran Son of Mahalakshmi
Lyrics: Yugabharathi
Music: Srikanth Deva

Leave a Reply

Your email address will not be published.