Lyricist Na. Muthukumar

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”பேசுகிறேன் பேசுகிறேன் பாடல் வரிகள்

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா …

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைகெல்லாம் இளைபாற
மரங்கள் இல்லை கலங்காமலே கண்டம் தாண்டுமே

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள்
வைத்தாய் முடிவு என்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது வலி
இல்லாமல் மனம் கிடையாது வருந்தாதே வா
அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்ற ஆளே
இல்லை தன்னை காக்கவே தானாய் வளருமே

ஓஹோ ஓ பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம் தானே உன்னை தோன்றினால்
இன்பம் தோன்றுமே

விடியாமல் தான் ஒரு இரவேது வழியாமல்
தான் வெள்ளம் கிடையாது வருந்தாதே வா

அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே…” tab_2_title=”English” tab_2_content=”Pesugiren Pesugiren Song Lyrics in English

Pesugiren pesugiren un ithayam pesugiren
Puyal adithal kalangathae Nan pookal neetugiren
Yethai nee thoolaithalum Manathai tholaikathaee…
Adangamalae alaipaivathen manamalavaaaaaaaaaa….

Hu..hu…hu..hu..uuu Hu..hu…hu..hu..uuu

Pesugiren pesugiren un ithayam pesugiren
Puyal adithal kalangathae Nan pookal neetugiren

Kadal thandum parvaikellam
Ilaipara marangal illai
Kalangamalae kandam thandumae..

Mutrupulli arugil neeyum
Meendum chinna pulligal veithai
Mudivu yenbathum arambamaee..

Valavillamal malai kidayathu
Vali illamal manam kidayathu
Varunthathaeeee vaaaaaaa…
Adangamalae alaipaivathen manamalavaaaaaaaaaa….

Kaatil ulla chedigalukellam
Thaneer uttra allaae illai
Thannai kaakavae thanai valarumaee..

Ohhooo..oh..pengal nenjin baram yellam
Pennae konja neram thanae
Unnai thondrinal inbam thondrumae

Vidiyamal than oru iravethu
Vazhiyamal than vellam kidayathu
Varunthathaeeeee vaaaa…
Adangamalae alaipaivathen manamalavaaaaaaaaaa….

Pesugiren pesugiren un ithayam pesugiren
Puyal adithal kalangathae Nan pookal neetugiren
Yethai nee thoolaithalum Manathai tholaikathaee…”][/otw_shortcode_tabslayout]

Movie: Satham Podathey
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja