Hey Pakku Vethala Song Lyrics in Tamil

Hey பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி..
Hey பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி..
கண்டத பேசி
Time waste பண்ணாத..
பையன் தங்கோம்
Miss'u பண்ணாத..
Sir'u sir'u யாருன்னா
தாராள பிரபு டோய்..
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்..
Sir'u sir'u யாருன்னா
தாராள பிரபு டோய்..
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்..
Hey பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி..
Hey பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி..
பீ பீ...
Hey வந்தனா
ஒன்ன இழுத்திடவா சொல்லு..
இப்டி வந்தனா நல்ல இருந்திடலாம்
யார் weight'ன்னு
Test வச்சிடலாம் நில்லு..
கை புடிச்சிதான் கண்டுபிடுச்சிடலாம்..
நீ ஒன்னு நான் ரெண்டு
நீ மூணு நான் நாலு
இந்த deal'u இருந்தாலே
Life cool'o cool'u..
மனசெல்லாம் லவ்வோட
கல்யாணம் செஞ்சாலே..
வாழ் நாளு முழுசாவே
Only happy feel'u..
ஆட்டம் போட
நேரம் வந்தாச்சி..
அன்ப கொடுக்க
ஆளு கெடச்சாச்சி..
Sir'u sir'u யாருன்னா
தாராள பிரபு டோய்..
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்..
Sir'u sir'u யாருன்னா
தாராள பிரபு டோய்..
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்..
Hey பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி..
Hey பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி..
பீ பீ...
Sir'u sir'u யாருன்னா
தாராள பிரபு டோய்..
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்..
Sir'u sir'u யாருன்னா
தாராள பிரபு டோய்..
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்..
தாராள பிரபு டோய்..
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்..
Sir'u sir'u யாருன்னா
தாராள பிரபு டோய்..
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்..
Movie: Dharala Prabhu
Lyrics: Vignesh Shivan
Music: Anirudh Ravichander
0 Comments