Lyricist Vignesh Shivan

மாட்டிக்கிட்டேனே பாடல் வரிகள்

ரோமியோவா நீ இருந்தா, ஜூலியட்டா நான் இருப்பேன்
மஜுனு போல் நீ இருந்தா, லைலாவா நான் இருப்பேன்

நீ ஆப்கானிஸ்தான்னா அமேரிக்கா நான் தான்
வில்லன் ஆனா சுபர் ஸ்டார் ஆனா

அழகான நான் தான் எங்ரி bird ஆனா
உன்னை தான் தெரத்தி

உன் முகத்தை பிடிச்சு டிசுல மடிச்சு
தூக்கி போடுவேன் தூக்கி போடுவேன்

அய்யய்யோ அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே

அய்யய்யோ அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே

செல்லமாக நீ என்னை சீண்டும் போது
தொல்லையாக எனக்கு அது feel ஆகுது
தீதும் நன்றும் பிறர தர வாராது

யாருக்கும் புரியாத chapter இது

தி சிஸ் னொட் த life ஐ வோன்ட்
தி சிஸ் னொட் மை ட்ரிம்

ஐ னெவர் தோட் ஐ வுட் feel திஸ் வே
லவ் இஸ் நொட் வட் இட் சீம்ஸ்

லைலாவா நீ இருந்தா மஜுனுவா நான் இருப்பேன்
சாஜஹானா நான் இருப்பேன் மும்தாஜா நீ இருந்தா

நீ ஓவர்ரா போனா நான் இனிங்சா போவேன்
நீ வில்லனா போனா சுபர் ஸ்டார் ஆவேன்

என்னோடு நாளிள் உன்னோட ராஜா
எப்போதும் நான் தான்
டான்ஸ் ஆடும் பேயே என் சேவன்ட் நீயே
சிக்கிட்டியே ஒட்டிகிட்டியே

அய்யய்யோ அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே
அய்யய்யோ அய்யய்யோ மாட்டிக்கிட்டேனே நான்
உன் கிட்ட உன் கிட்ட ஒட்டிகிட்டேனே

மாட்டிகிட்டியே மாட்டிகிட்டியே
மாட்டிகிட்டியே மாட்டிகிட்டியே…

Movie: Podaa Podi
Lyrics: Vignesh Shivan
Music: Dharan Kumar