Lyricist Vignesh Shivan

நெஞ்சே வேண்டாம் நடுங்காதே பாடல் வரிகள்

நெஞ்சே வேண்டாம் நடுங்காதே
உன் அழகான கைகள் கொண்டு நீ
அன்போடு என்னை அழுத்தடி

கண்ணே வேண்டாம் கலங்காதே
நான் உயிரோடு உன்னை மீட்கவே
உன் விரலாலே என்னை மீட்டடி

தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
காத்திருந்தேன் காதலுடனே
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்

மோதிடுவேன் மோகத்துடனே
என்னை உந்தன் கையில் வைத்து
கொண்டால் போதும் அன்பே

நான் போதுமே அட ஆண்கள் போல இல்லாமல்
உனக்காகவே நான் இருப்பேன் அன்பே
நான் போதுமே நூறு ஆட்கள் பலமுள்ளவன்
உன் கையிலே என்றும் இருப்பேன் அன்பே

நான் போதுமே அட ஆண்கள் போல இல்லாமல்
உனக்காகவே நான் இருப்பேன் அன்பே
நான் போதுமே நூறு ஆட்கள் பலமுள்ளவன்
உன் கையிலே என்றும் இருப்பேன் அன்பே

தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
காத்திருந்தேன் காதலுடனே
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
மோதிடுவேன் மோகத்துடனே

என்னை உந்தன் கையில் வைத்து
கொண்டால் போதும் அன்பே

கபிஸ்கபா கபிஸ்கபா கபிஸ்கபா கோகோ
கபிஸ்கபா கபிஸ்கபா கபிஸ்கபா கோகோ
டிகக்கு டா டிகக்கு டா டிகக்கு டா
டிகக்கு டா கோகோ கோகோ கோகோ
கோகோ கோகோ கோகோ…

Movie: Kolamaavu Kokila
Lyrics: Vignesh Shivan
Music: Anirudh Ravichander