Lyricist Madhan Karky

ராஜாளி நீ காலி பாடல் வரிகள்

ஐசக் அசிமோவ் பேரன் டா..
சுண்டக்கா சைஸ் சூரன் டா..

ஐசக் அசிமோவ் பேரன் டா..
சுண்டக்கா சைஸ் சூரன் டா..

ராஜாளி நீ காலி – இன்னிக்கு
எங்களுக்கு தீவாளி..

ராஜாளி செம்ம ஜாலி- நரகத்துக்கு
நீ விருந்தாளி..

மாஸு நான் பொடிமாஸு..
வெடிச்சாக்கா பூம் பட்டாசு..

பாஸு நான் குட்ட பாஸு..
மாட்டிக்கிட்ட மச்சா நீ பூட்டகேஸு.. ஓ ஹோ ஓ..

ஐசக் அசிமோவ் பேரன் டா..
சுண்டக்கா சைஸ் சூரன் டா..

ஐசக் அசிமோவ் பேரன் டா..
சுண்டக்கா சைஸ் சூரன் டா..

ராஜாளி நீ காலி – இன்னிக்கு
எங்களுக்கு தீவாளி..

ராஜாளி செம்ம ஜாலி- நரகத்துக்கு
நீ விருந்தாளி..

மாஸு நான் பொடிமாஸு..
வெடிச்சாக்கா பூம் பட்டாசு..

பாஸு நான் குட்ட பாஸு..
மாட்டிக்கிட்ட மச்சா நீ பூட்டகேஸு..

ஓ ஹோ ஓ.. த்ரீ பாயிண்ட் ஓ..
ஓ ஹோ ஓ.. த்ரீ பாயிண்ட் ஓ..

பங பங பங… நான் ஆறே அங்குல பீரங்கி..
நீ முள்ளங்கி..

நங நங நங.. நான் தானியங்கி…
உன் காதுல வெச்சேன்.. சம்பங்கி..

பங பங பங.. நான் ஆறே அங்குல பீரங்கி..
நீ முள்ளங்கி..

நங நங நங.. நான் தானியங்கி..
உன் காதுல வெச்சேன்.. சம்பங்கி..

ரஙி ரஙி ரஙி.. நான் ரங்குஸ்கி..
உனக்கு ஊதிட வந்தேன்..சங்குஸ்கி..

பொடி பொடி பொடி.. நான் மூக்குப்பொடி..
உன் மூக்குல பூந்தேன்.. தாக்குபிடி..

ராஜாளி நீ காலி – இன்னிக்கு
எங்களுக்கு தீவாளி..

ராஜாளி செம்ம ஜாலி- நரகத்துக்கு
நீ விருந்தாளி..

மாஸு நான் பொடிமாஸு..
வெடிச்சாக்கா பூம் பட்டாசு..

பாஸு நான் குட்ட பாஸு..
மாட்டிக்கிட்ட மச்சா நீ பூட்டகேஸு..

ஓ ஹோ ஓ.. பட்சி சிக்கிக்க்ச்சோ..
ஓ ஹோ ஓ.. றெக்க பிச்சுக்கிச்சோ..

த்ரீ பாயிண்ட் ஓ.. உன்ன மொச்சுக்கிச்சோ..
ஓ ஹோ ஓ.. யா யா யா யா… சா சா சா சா சா சா சாச்சா…

Movie: 2.0
Lyrics: Madhan Karky
Music: A. R. Rahman