Vidigira Vaanil Song Lyrics

Movie: Indrajith (2017)
Music: KP
Lyricists: Kabilan Vairamuthu
Singers: Javed Ali

Added Date: Feb 11, 2022

குழு: ஓ யே ஓ யே லாலா லாலா லா ஓ யே ஓ யே லாலா லாலா லா …… ஓ யே ஓ யே நா நா நா நா நா

ஆண்: விடிகிற வானில் கொடிகளை நாட்ட பறவையின் பாதை செல்கவே கேள்வி எழும் முன்னே விடை காண்போமே

ஆண்: சதையினில் தைக்கும் முள்ளினில் கூட புதையலை தேடு தோழனே தேடல் அது வெல்லும் ஒரு நாள்தானே

ஆண்: ஒரு கரையோர சங்கு போல மிக சிறிதாகும் இந்த பிறப்பு சிறு சங்கோட ஓசையை போல் மிக பெரிதாகும் கொண்ட நெருப்பு

ஆண்: அட வாலாட்டும் நாயாக வாழ்வோடு சந்தோசம் தொடருது

குழு: ஓ யே ஓ யே நா நா நா நா நா
ஆண்: ஓஓஓஓஓ.
குழு: ஓ யே ஓ யே நா நா நா நா நா
ஆண்: ஓஓஓஓஓ.

ஆண்: காலம் காணவே கரம் கோர்க்கலாம் இருளை கூட இரையாக்கலாம்

ஆண்: பல வித விதமான ஆயுதம் சுமந்த கலவர தேகம் இந்த தேகம் பல நூற்றாண்டு வேட்டையின் வெப்பம் புலன்களை விட்டு எங்கு போகும்

ஆண்: அட வலப்பக்கம் குறி வைத்து இடப்பக்கம் அம்பு விடு வையம் தப்பாது

ஆண்: விடிகிற வானில் கொடிகளை நாட்ட பறவையின் பாதை செல்கவே கேள்வி எழும் முன்னே விடை காண்போமே

ஆண்: சதையினில் தைக்கும் முள்ளினில் கூட புதையலை தேடு தோழனே தேடல் அது வெல்லும் ஒரு நாள்தானே

ஆண்: ஒரு கரையோர சங்கு போல மிக சிறிதாகும் இந்த பிறப்பு சிறு சங்கோட ஓசையை போல் மிக பெரிதாகும் கொண்ட நெருப்பு

ஆண்: அட வாலாட்டும் நாயாக வாழ்வோடு சந்தோசம் தொடருது

குழு: ஓ யே ஓ யே நா நா நா நா நா
ஆண்: ஓஓஓஓஓ.
குழு: ஓ யே ஓ யே நா நா நா நா நா
ஆண்: ஓஓஓஓஓ.

குழு: ஓ யே ஓ யே நா நா நா நா நா ஓ யே ஓ யே நா நா நா நா நா