Lyricist Palani Bharathi

பூவ பூவ பூவ பூவ பூவே பாடல் வரிகள்

பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே

பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ

பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்து நீ குலுங்கினாய்
வண்ண வண்ண இதழ்களை எல்லாம் எங்கே நீ வாங்கினாய்

பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே

வண்ணங்களோடு மலருகிறாய் வாசனையோடு
வாழுகிறாய் பறித்திடும் பொழுதிலும் சிரிக்கின்றாய்

பூவே சிறு பூவே உன்னை போல் வாழ்ந்திடும்
வாழ்க்கையே வேண்டுமே

நீ ஓர் நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி
நீ தானே என்றும் எனக்கு நல்ல தோழி
பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
தன தீம் தன தீம் தன தீம் தன நா

பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே

வசந்தம் வந்த செய்தியினை வண்டுக்கு எப்படி சொல்வாயோ
வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா..

தேனை நீ தந்து எதை நீ பெறுவாய் பூவே பூவே
உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு
பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா

பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ

பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே

பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ

பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
பூவே பூவே பூவே…

Movie: Poovellam Kettuppar
Lyrics: Pazhani Bharathi
Music: Yuvan Shankar Raja